HomeCinemaராகவா லாரன்ஸ் நடிக்கும் 25-வது படத்தை தயாரிக்கும் கோனேரு சத்யநாராயணாவின் 'ஏ ஸ்டுடியோஸ் எல்எல்பி.' கலக்கலான...

ராகவா லாரன்ஸ் நடிக்கும் 25-வது படத்தை தயாரிக்கும் கோனேரு சத்யநாராயணாவின் ‘ஏ ஸ்டுடியோஸ் எல்எல்பி.’ கலக்கலான அறிவிப்பு வெளியாகி ரசிகர்கள் உற்சாகம்.

Published on

ராகவா லாரன்ஸ் நடிக்கும் 25-வது படத்தின் படப்பிடிப்பு வரும் நவம்பரில் துவங்குகிறது. ’மிகப்பெரிய ஆக்‌ஷன் அட்வென்ச்சர் ஆரம்பம்’ என இதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

’ராக்ஷசுடு’, ‘கிலாடி’ போன்ற பிளாக்பஸ்டர் படங்களைத் தயாரித்த பிரபல தயாரிப்பாளர், கல்வியாளர் மற்றும் கேஎல் பல்கலைக்கழகத்தின் தலைவர் கோனேரு சத்யநாராயணா, தற்போது ஏ ஸ்டுடியோஸ் எல்எல்பி பேனரின் கீழ் பல நல்ல படங்கள் தயாரிப்பதில் பிஸியாக இருக்கிறார். இந்த தயாரிப்பு நிறுவனம் நீலாத்ரி புரொடக்ஷன்ஸ் மற்றும் ஹவ்விஷ் புரொடக்ஷன்ஸ் உடன் இணைந்து இந்த படத்தை தயாரிக்கிறது.

அந்த தயாரிப்பு நிறுவனம் முன்பு தயாரித்த ‘ராக்ஷசுடு’ மற்றும் ’கிலாடியை’ இயக்கிய ரமேஷ் வர்மா இந்தப் படத்தையும் இயக்குகிறார். தயாரிப்பாளர் கோனேரு சத்யநாராயணா மற்றும் ரமேஷ் வர்மா கூட்டணியில் உருவாகும் மூன்றாவது படம் இது.

பிரமாண்ட பட்ஜெட்டில், பான் இந்திய படமாக உருவாகவிருக்கும் இந்த படத்தின் அறிவிப்பு போஸ்டரில் ராகவா லாரன்ஸின் நிழல் உருவம் இடம்பெற்றுள்ளது. படம் பற்றிய மற்ற விவரங்கள் அடுத்தடுத்து வெளியாகும்.

Latest articles

‘ராமாயணா’ திரைப்படத்திலிருந்து ராமர் – சீதையின் அன்பை பேசும் ‘மங்கள வண்ணமே’ பாடல் வெளியானது!

https://www.youtube.com/watch?v=mm1Qm8JT0Gw நமித் மல்ஹோத்ராவின் ‘ராமாயணா’ திரைப்படத்தின் இசைப் பயணத்தில் மற்றுமொரு அழகான படைப்பாக ‘மங்கள வண்ணமே’ பாடல் வெளியாகியுள்ளது. இந்தப்...

அமல் அஜித் – பிரியங்கா ராஜகுமாரன் நடிக்கும் புதிய திரைப்படம் ‘ப்ளாக் நைட் பாய்ஸ்’ பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியது!

அமல் அஜித் நாயகனாகவும், நடிகை தேவயானியின் மகள் பிரியங்கா ராஜகுமாரன் நாயகியாகவும் நடிக்கும் ‘ப்ளாக் நைட் பாய்ஸ்' திரைப்படத்தின்...

ஜெயராம் – அஸ்வின் நடிக்கும் ‘குட் நியூஸ்’ படப்பிடிப்பு நிறைவு!

அறிமுக இயக்குநர் நாகேந்திர முருகன் இயக்கத்தில், இயக்குநர் பாண்டிராஜ் வசனங்கள் எழுதும் குடும்ப பொழுதுபோக்குத் திரைப்படம்  ‘குட் நியூஸ்’...

‘இட்ஸ் எ மெடிக்கல் மிராக்கிள்’ திரைப்படம் வெளியான முதல் வாரத்திலேயே மனோரமாமேக்ஸ் ஓடிடி தளத்தில் 15 மில்லியன் நிமிடங்களுக்கும் அதிகமான பார்வை நேரத்தைப் பதிவு செய்தது!

திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்ற ஷரஃபுதீன் – சங்கீத் பிரதாப் நடித்த 'இட்ஸ் எ மெடிக்கல் மிராக்கிள்' திரைப்படம்,...

More like this