HomeCinemaரசிகர்களை உற்சாகமூட்டிய, சஞ்சய் லீலா பன்சாலி 'லவ் அண்ட் வார்' ரிலீஸ் தேதி அறிப்விப்பு!

ரசிகர்களை உற்சாகமூட்டிய, சஞ்சய் லீலா பன்சாலி ‘லவ் அண்ட் வார்’ ரிலீஸ் தேதி அறிப்விப்பு!

Published on

ரன்பீர் கபூர், ஆலியா பட், விக்கி கௌசல் நடிப்பில் சஞ்சய் லீலா பன்சாலியின் அடுத்த காவியப் படைப்பாக உருவாகிறது’லவ் அண்ட் வார்.’ இந்த திரைப்படம் வரும் 2026-ம் ஆண்டு மார்ச் மாதம் 20-ம் தேதி அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் நிலையில் வெளியீடு குறித்த அறிவிப்பு ரசிகர்களுக்கு முற்றிலும் உற்சாகமூட்டும் வகையில் அமைந்துள்ளது. படத்தைப் பற்றிய கூடுதல் தகவல்களுக்கான எதிர்பார்ப்பும் உருவாகியுள்ளது . படத்தை பெரிய திரையில் காண்பதற்கு ரசிகர்கள் உற்சாகத்துடன் காத்திருக்கிறார்கள்.

Latest articles

கல்வியின் முக்கியத்துவத்தை மையமாகக் கொண்டு உருவாகும் நடு நாடு படத்தை சந்தோஷ் சேகரன் இயக்கியுள்ளார். அருண்குமார் கதாநாயகனாக அறிமுகமாகிறார்....

துல்கர் சல்மானின் ஐ ‘ம் கேம் டிரெய்லர் வெளியீடு!

https://www.youtube.com/watch?v=MDtbNcgqAXc மலையாள திரையுலகில் இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்றான துல்கர் சல்மான் நடித்துள்ள “ஐ ம் கேம்”...

உற்சாகமாக நடந்த கல்வியின் முக்கியத்துவத்தை மையமாகக் கொண்ட நடு நாடு படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா!

கல்வியின் முக்கியத்துவத்தை மையமாகக் கொண்டு உருவாகும் நடு நாடு படத்தை சந்தோஷ் சேகரன் இயக்குகிறார்.   சாகித்யா கிரியேஷன் மற்றும் தி...

‘வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி’ சீரிஸிலிருந்து துள்ளலான புதிய ‘தெய்வா’ பாடலை வெளியிட்டது!

பிரைம் வீடியோ மற்றும் டி-சீரிஸ் இணைந்து, விமர்சகர்களின் பாராட்டைப் பெற்ற தமிழ் ஒரிஜினல் சஸ்பென்ஸ் த்ரில்லர் சீரிஸான ‘வதந்தி...

More like this