HomeCinemaபேபி லக்‌ஷனா ரிஷி நடித்த 'எங்க அப்பா' மியூசிக் ஆல்பத்துக்கு குவிந்த திரைப்பிரபலங்களின் பாராட்டு!

பேபி லக்‌ஷனா ரிஷி நடித்த ‘எங்க அப்பா’ மியூசிக் ஆல்பத்துக்கு குவிந்த திரைப்பிரபலங்களின் பாராட்டு!

Published on

ஐந்து வயது குழந்தை லக்‌ஷனா ரிஷி கதையின் நாயகியாக நடிக்க, அப்பா மீடியா தயாரிக்க, கேரளா மற்றும் தமிழகத்தின் கண்கவரும் அழகிய காட்சிகளோடு உருவான ‘எங்க அப்பா’ மியூசிக் ஆல்பம் செப்டம்பர் 18-ம் தேதி வெளியாகிறது.

பாடலை விஜய் டிவி சூப்பர் சிங்கர் பிரியங்கா பாடியுள்ளார்.

தனது தந்தையை இறைவனாக நினைத்து, குழந்தை பாடும் பாடல் இதில் ஹைலைட்.

பிரபல நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் சிலருக்கு ‘எங்க அப்பா’ ஆல்பம் ஸ்பெஷலாக திரையிடப்பட்டது. பார்த்த பிரபலங்கள் குழந்தை நட்சத்திரம் லக்‌ஷனா ரிஷியை ‘வருங்கால கதாநாயகி’ என பாராட்டி, வாழ்த்தினார்கள்!

உருவாக்கம்:-
எழுத்து, இயக்கம்: டாக்டர் எஸ்.வி.ரிஷி
தயாரிப்பு: அனீஷா சதீஷ்.
ஒளிப்பதிவு: ரெஜி மற்றும் கணேஷ்
இசை: சந்தோஷ் சாய்
எடிட்டிங்: பிரகாஷ் மப்பு
மக்கள் தொடர்பு: கோவிந்தராஜ்

Latest articles

கல்வியின் முக்கியத்துவத்தை மையமாகக் கொண்டு உருவாகும் நடு நாடு படத்தை சந்தோஷ் சேகரன் இயக்கியுள்ளார். அருண்குமார் கதாநாயகனாக அறிமுகமாகிறார்....

துல்கர் சல்மானின் ஐ ‘ம் கேம் டிரெய்லர் வெளியீடு!

https://www.youtube.com/watch?v=MDtbNcgqAXc மலையாள திரையுலகில் இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்றான துல்கர் சல்மான் நடித்துள்ள “ஐ ம் கேம்”...

உற்சாகமாக நடந்த கல்வியின் முக்கியத்துவத்தை மையமாகக் கொண்ட நடு நாடு படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா!

கல்வியின் முக்கியத்துவத்தை மையமாகக் கொண்டு உருவாகும் நடு நாடு படத்தை சந்தோஷ் சேகரன் இயக்குகிறார்.   சாகித்யா கிரியேஷன் மற்றும் தி...

‘வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி’ சீரிஸிலிருந்து துள்ளலான புதிய ‘தெய்வா’ பாடலை வெளியிட்டது!

பிரைம் வீடியோ மற்றும் டி-சீரிஸ் இணைந்து, விமர்சகர்களின் பாராட்டைப் பெற்ற தமிழ் ஒரிஜினல் சஸ்பென்ஸ் த்ரில்லர் சீரிஸான ‘வதந்தி...

More like this