HomeCinemaபரபரப்பான கதைக்கு விறுவிறுப்பான திரைக்கதையமைத்து, புதுமுகங்கள் நடிப்பில் 'பிரபஞ்சம்' படத்தை இயக்கிய அறிமுக இயக்குநர் சங்கர்...

பரபரப்பான கதைக்கு விறுவிறுப்பான திரைக்கதையமைத்து, புதுமுகங்கள் நடிப்பில் ‘பிரபஞ்சம்’ படத்தை இயக்கிய அறிமுக இயக்குநர் சங்கர் ஜி!

Published on

வீரா, சமிதா, அம்ருதா வி. ராஜ், போஸ், கதிர்வேல், குருமூர்த்தி, ரோகித் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘பிரபஞ்சம்.’

‘பிரைட் ஸ்டார் மூவீஸ்’ எஸ்.ஏ. கரீம் தயாரித்துள்ள இந்த படத்தை, பல முன்னணி இயக்குநர்களின் படங்களில் பணிபுரிந்த சங்கர் ஜி கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார். சென்னையிலும் சென்னையைச் சுற்றியுள்ள அழகிய இடங்களிலும் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது.

படம் பற்றி இயக்குநரிடம் கேட்டபோது, ”இந்த உலகத்தில் ஒவ்வொருவரும் தங்களது வாழ்க்கையில் இன்ப துன்பங்களைச் சந்தித்து வருகிறார்கள். இந்த
உலகம் எல்லோருக்குமானது என்று நினைக்கிறோம். ஆனால் வாழத் தெரிந்தவர்களுக்கே இந்த உலகம் வசப்படுகிறது என்பதை பரபரப்பான கதையாக்கி, விறுவிறுப்பான திரைக்கதையில் சொல்லியிருக்கிறேன்” என்றார்.

படக்குழு:-
ஒளிப்பதிவு: உதய்சங்கர்
இசை: பிரேம்
சண்டை பயிற்சி: இடிமின்னல் இளங்கோ
படத்தொகுப்பு: ரகு
தயாரிப்பு நிர்வாகம்: மனோகர்

Latest articles

‘மின்னல் முரளி’, ‘லோகோ’ படங்கள் வரிசையில் பரபர ஃபேண்டஸி த்ரில்லர் ‘சூப்பர் பி மேன்’ படத்தின் முதல் பார்வை வெளியீடு!

இதுவரை கண்டிராத திரையரங்க அனுபவத்தை ரசிகர்களுக்கு தரும் வகையில் ஃபேண்டஸி சூப்பர் ஹீரோ சர்வைவல் த்ரில்லர் கதையாக உருவாகியுள்ள...

வழக்கறிஞர்களாக மிரட்டும் கீர்த்தி சுரேஷ் – மிஷ்கின் கூட்டணி… அசத்தும் ‘சத்தியவான் சாவித்திரி’ ஃபர்ஸ்ட் லுக்!

கீர்த்தி சுரேஷ் மற்றும் மிஷ்கின் நடிப்பில், அறிமுக இயக்குநர் பிரவீன் எஸ் விஜய் இயக்கியுள்ள 'சத்தியவான் சாவித்திரி' படத்தின்...

கர சினிமா விமர்சனம்

இந்த கதையின் ஹீரோ இளைஞன் கரசாமி. அவனது அப்பா இறந்து போகிறார். அவரை தங்களது சொந்த நிலத்தில், தங்கள்...

More like this