HomeCinemaஆகஸ்ட் 29-ல் ஆக்ஷன் கிங் அர்ஜுன் தரப்போகும் ஆக்ஷன் விருந்து!

ஆகஸ்ட் 29-ல் ஆக்ஷன் கிங் அர்ஜுன் தரப்போகும் ஆக்ஷன் விருந்து!

Published on

‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன் நடித்து.
வரும் ஆகஸ்ட் 29-ம் தேதி திரைக்கு வரவிருக்கும் படம் ‘விருந்து’

கதாநாயகியின் அம்மா, அப்பா மர்ம மரணத்தில் இருக்கும் ரகசியம், கதாநாயகியை துரத்தும் கொலையாளிகள் என அட்வென்ச்சர் கலந்து விறுவிறுப்பான திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார் இயக்குநர் கண்ணன் தாமர கண்ணன்.

படத்தில் அர்ஜுனுடன் கிரீஷ் நெய்யர், நிக்கி கல்ராணி, ஹரீஷ் பெரடி, சோனா நாயர், அஜூ வர்கீஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

முழுக்க முழுக்க ஆக்சன், ஃபேமிலி சென்டிமென்ட், திரில்லர் சப்ஜெக்டில் உருவாகியுள்ள இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை யாரும் யூகிக்க முடியாதபடி படமாக்கியிருப்பதாக சொல்கிறது படக்குழு.

படக்குழு:-

தயாரிப்பு: நெய்யர் ஃபிலிம்ஸ் கிரிஷ் நெய்யர்
எழுத்து: தினேஷ் பள்ளத்
இசை: ரதீஷ் வெகா & சனந்த் ஜார்ஜ் கிரேஸ்
பாடல்கள்: மோகன்ராஜன்
படத்தொகுப்பு: வி டி ஸ்ரீஜித்

Latest articles

‘கேப்டன் மில்லர்’ படத்திற்காக தேசிய விருது பெற்ற சத்யஜோதி பிலிம்ஸ் டி.ஜி. தியாகராஜன் – ஏழு தசாப்த பாரம்பரியத்திற்கு மேலும் ஒரு மகுடம்!

இந்திய சினிமாவின் உயரிய அங்கீகாரங்களில் ஒன்றான தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா இன்று நடைபெற்ற நிலையில், சத்யஜோதி...

கடைசி 30 நிமிடம் பீட்டர் ஹெய்ன் மாஸ்டரின் படம்! -அன்பில் அவன் படத்தின் பிரி ரிலீஸ் நிகழ்வில் இயக்குநர் ஆர்.கார்த்திகேயன்

அசோக் செல்வன் நடித்துள்ள ‘அன்பில் அவன்' திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய அறிமுக விழா சென்னையில் நடந்தது. நிகழ்வில் படத்தின் நாயகன்...

வரவேற்பைக் குவிக்கும் ‘தாய்நிலம்’  டிரெய்லர் – அக்டோபர் 9-ம் தேதி திரைக்கு வருகிறது!

https://www.youtube.com/watch?v=8e_1-E8cw-s இலங்கை மக்களின் வலி, வாழ்வியல் மற்றும் தாய்நிலத்தின் மீதான பாசத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘தாய்நிலம்’ திரைப்படம் அக்டோபர்...

‘அன்பில் அவன்’ திரைப்படம் அக்டோபர் 2-ல் ரிலீஸ்!

பட வெளியீடு சம்பந்தமாக அன்பில் அவன் படக்குழு விடுத்துள்ள அறிக்கையிலிருந்து... ‘அன்பில் அவன்’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் விளம்பர...

More like this