HomeCinemaபிக்பாஸ் அமீர் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது!

பிக்பாஸ் அமீர் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது!

Published on

பிக் பாஸ் அமீர் கதாநாயகனாக நடிக்கும் படத்தை, பி.ஜி.முத்தையாவின் உதவியாளரும் குறும்பட இயக்குநருமான பி டி தினேஷ் இயக்குகிறார்.

இன்றும் சில மக்கள் எற்றுக்கொள்ள முடியாத வாழ்வியலை மையக் கருவாக கொண்டு கதாநாயகனின் கதாபத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. முக்கிய கதாபாத்திரங்களில் ஜித்தன் ரமேஷ், இயக்குநர் பேரரசு, சிங்கம்புலி, ஜெயபிரகாஷ், சமீர் தர்ஷன், காதல் சுகுமார், பிரியதர்ஷினி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

ஸ்டைஸ் ஃபிலிம் மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும், புரொடக்சன் நம்பர் 1 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆகஸ்ட் 9-ம் சென்னையில் துவங்கியது.

படக்குழு:-
ஒளிப்பதிவு – ஆர் ஜே ரவீன்
கலை இயக்குநர் – இன்பபிரகாஷ்
படத்தொகுப்பு – எஸ் மணிகுமரன்
நடன இயக்குனர்- மானாட மயிலாட ஃபயாஸ்
இசையமைப்பாளர்- சாய் பாஸ்கர், அபுபக்கர்
தயாரிப்பு நிர்வாகி – ஜெ.பிரேம் ஆனந்த்
தயாரிப்பு – முகமது சமீர்
மக்கள் தொடர்பு – S2 மீடியா சதீஷ்குமார்

Latest articles

கல்வியின் முக்கியத்துவத்தை மையமாகக் கொண்டு உருவாகும் நடு நாடு படத்தை சந்தோஷ் சேகரன் இயக்கியுள்ளார். அருண்குமார் கதாநாயகனாக அறிமுகமாகிறார்....

துல்கர் சல்மானின் ஐ ‘ம் கேம் டிரெய்லர் வெளியீடு!

https://www.youtube.com/watch?v=MDtbNcgqAXc மலையாள திரையுலகில் இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்றான துல்கர் சல்மான் நடித்துள்ள “ஐ ம் கேம்”...

உற்சாகமாக நடந்த கல்வியின் முக்கியத்துவத்தை மையமாகக் கொண்ட நடு நாடு படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா!

கல்வியின் முக்கியத்துவத்தை மையமாகக் கொண்டு உருவாகும் நடு நாடு படத்தை சந்தோஷ் சேகரன் இயக்குகிறார்.   சாகித்யா கிரியேஷன் மற்றும் தி...

‘வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி’ சீரிஸிலிருந்து துள்ளலான புதிய ‘தெய்வா’ பாடலை வெளியிட்டது!

பிரைம் வீடியோ மற்றும் டி-சீரிஸ் இணைந்து, விமர்சகர்களின் பாராட்டைப் பெற்ற தமிழ் ஒரிஜினல் சஸ்பென்ஸ் த்ரில்லர் சீரிஸான ‘வதந்தி...

More like this