HomeCinema'கல்லூரி' வினோத்' கதாநாயகனாக அறிமுகமாக, கல்வியையும் ஹவுசிங் போர்டையும் மையமாக வைத்து உருவான 'அப்பு VI...

‘கல்லூரி’ வினோத்’ கதாநாயகனாக அறிமுகமாக, கல்வியையும் ஹவுசிங் போர்டையும் மையமாக வைத்து உருவான ‘அப்பு VI STD’ விரைவில் ரிலீஸ்!

Published on

‘கல்லூரி’ வினோத் கதையின் நாயகனாக அறிமுகமாகும் அப்பு VI-STD படத்தில் பிரியா கதாநாயகியாக அறிமுகமாகிறார். வீரா, ஜீவன் பிரபாகர், பி எல் தேனப்பன், வேலு பிரபாகரன், டார்லிங் மதன், விஜய் சத்யா, பிரியங்கா ரோபோ ஷங்கர், சுப்பிரமணி மற்றும் பலர் நடிக்கின்றனர்.

அப்பாவின் கனவை நிறைவேற்ற, படிக்க நினைக்கும் பத்து வயது சிறுவன் அப்பு, அப்புவால் தனக்கு மரணம் என நினைத்து அப்புவை கொல்ல துடிக்கும் தர்மா இவர்கள் இருவருக்கும் இடையே சூழ்நிலையால் ரவுடியான சபாரத்தினம்… முன்பின் அறிமுகமில்லாத மூவரும் சந்திக்கும் புள்ளியில் ஏற்படும் விளைவே கதை.

அறிமுக இயக்குநர் வசீகரன் பாலாஜி கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். படம் பற்றி அவரிடம் கேட்டபோது, ”சென்னை ஹவுசிங் போர்டை கதைக்களமாக கொண்டு, படிப்பதற்காக எதையும் செய்யலாம் என்னும் வித்தியாசமான கதையோடு இந்த படம் உருவாகியுள்ளது. விரைவில் திரைக்கு வரவுள்ளது” என்றார்.

படக்குழு:-
தயாரிப்பு – ஆர் கே கிரியேடிவ் மேக்கர்ஸ் வீரா
இசை – ஆலன் விஜய்
பாடல்கள் – மணி அமுதவன்
ஒளிப்பதிவு – தீபக்
படத்தொகுப்பு – கே கே விக்னேஷ்
சண்டைப்பயிற்சி – எஸ் ஆர் ஹரிமுருகன்
கலை – வீ கே நடராஜ்
மக்கள் தொடர்பு – விஜய் கார்த்திக்

Latest articles

இயக்குநர் சுசி கணேசனின் பிறந்தநாளில் நிறைவு பெற்ற ‘ஒரண்ட’ படப்பிடிப்பு… பிரியாணியோடு விருந்தோடு உற்சாகம்!

தனது அடுத்த படைப்பின் பெயர் 'ஒரண்ட' என்று சமீபத்தில் அறிவித்த இயக்குநர் சுசி கணேசன், அவர் பிறந்த நாளான...

சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற ‘டாக்ஸிக்’ படத்தின் முன்வெளியீட்டு விழா!

KVN Productions மற்றும் Monster Mind Creations நிறுவனங்கள் தயாரிப்பில்,  ராக்கிங் ஸ்டார்’ யாஷ் நடிப்பில், தேசிய விருது...

ஜென்-ஸி தலைமுறை உலகை பிரதிபலிக்கும் விதமாக சீயோன் ராஜா இயக்கும் திரைப்படம் பூஜையுடன் துவங்கியது! 

இன்றைய ஜென்-ஸி தலைமுறையின் fun, friendship, love மற்றும் family vibe-ஐ மையமாகக் கொண்டு உருவாகும் புதிய தமிழ்...

ஃபீல் குட் ரொமான்டிக் கிளாசிக் ‘சிட்டுக்குறிஞ்சி’ திரைப்படத்திலிருந்து முதல் பாடல் ‘குறிஞ்சி மலை மேல’ 15 லட்சம் பார்வைகளை கடந்து சாதனை!

விரைவில் வெளியாகவிருக்கும் தமிழ் ஃபீல் குட் ரொமான்டிக் கிளாசிக் திரைப்படமான சிட்டுக்குறிஞ்சி படத்தின் முதல் பாடலான குறிஞ்சி மலை...

More like this