HomeCinemaஜெயம் ரவியின் 'பிரதர்' படத்தின் முதல் பாடலுக்கு ரசிகர்களிடமிருந்து குவியும் வரவேற்பு!

ஜெயம் ரவியின் ‘பிரதர்’ படத்தின் முதல் பாடலுக்கு ரசிகர்களிடமிருந்து குவியும் வரவேற்பு!

Published on

ஜெயம் ரவி நடிக்கும் ‘பிரதர்’ படத்திலிருந்து ‘மக்காமிஷி’ என்ற முதல் பாடல் வெளியாகி ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

ஹாரிஸ் ஜெயராஜின் அதிரடி இசையில் பால் டப்பா எழுதி பாடிய உற்சாகமிக்க இந்த பாடலுக்கு சாண்டி மாஸ்டர் துடிப்புமிக்க நடன அசைவுகளை வடிவமைத்துள்ளார்.
படம் ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டைன்மென்ட் பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் எம். ராஜேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ளது.

ஒரு இளைஞன் மற்றும் அவரது சகோதரிக்கு இடையேயான பாசப்பிணைப்பை கலகலப்பாகவும் உணர்ச்சிப்பூர்வமாகவும் சொல்லும் குடும்ப திரைப்படமான ‘பிரதர்’, ஜெயம் ரவியின் முப்பதாவது படம் என்பது குறிப்பிடத்தக்கது. ‘பிரதர்’ படத்தில் பிரியங்கா மோகன் நாயகியாக நடிக்க, நட்டி, பூமிகா, சரண்யா பொன்வண்ணன், விடிவி கணேஷ், சீதா, அச்யுத் குமார், ‘கே ஜி எஃப்’, ‘புஷ்பா’, ‘ஜெய் பீம்’, புகழ் பிரபல தெலுங்கு நடிகர் ராவ் ரமேஷ், எம் எஸ் பாஸ்கர், சதீஷ் கிருஷ்ணன், சுரேஷ் சக்கரவர்த்தி, விருத்தி விஷால் மற்றும் மாஸ்டர் அஷ்வின் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

படத்தை விரைவில் வெளியிடுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

Latest articles

நமித் மல்ஹோத்ராவின் ‘ராமாயணம்’ திரைப்படத்தின் டிரெய்லர் ஐந்து இந்திய மொழிகளில் உலகளவில் வெளியீடு!

https://www.youtube.com/watch?v=K7zjRJ_0sgk   நமித் மல்ஹோத்ராவின் ‘ராமாயணம்: பகுதி 1’ திரைப்படத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அதிகாரப்பூர்வ டிரெய்லரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. உலகம்...

துல்கர் சல்மானின் பிறந்தநாளில் ‘AOT’ படத்தின் ‘மிட்டாய் மழை’ பாடல் வெளியீடு

https://www.youtube.com/watch?v=_Fy4eK09pWM துல்கர் சல்மானின் பிறந்தநாளை முன்னிட்டு ஏ ஒ டி - AOT திரைப்படக் குழுவினர் - அப்படத்தில் இடம்பெறும்...

வயிறு வலிக்க சிரிக்க வைக்கும் ‘மொத ராத்திரி’ திரைப்படம் ஆகஸ்ட் 21ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகிறது!

சில திருமணங்கள் இனிய நினைவுகளை உருவாக்கும். சில திருமணங்கள் மறக்க முடியாத கலகலப்பையும் குழப்பத்தையும் உருவாக்கும். அப்படிப்பட்ட ஒரு...

SPR India Launches District 12, Redefining Office Ownership for Chennai’s Businesses in an Emerging Commercial Hub

Integrated business destination within SPR City supports the Tamil Nadu Government's 'Perambur 2.0' initiative,...

More like this