HomeCinemaவிஜய் சேதுபதி வெளியிட்ட 'RED FLOWER' படத்தின் நியூ லுக் போஸ்டர்!

விஜய் சேதுபதி வெளியிட்ட ‘RED FLOWER’ படத்தின் நியூ லுக் போஸ்டர்!

Published on

கதையின் நாயகனாக விக்னேஷ், கதாநாயகியாக மனிஷா ஜஷ்னானி நடிக்கும் படம் ‘RED FLOWER.’

ஆக்‌ஷன் த்ரில்லர் சப்ஜெக்டில் ஆண்ட்ரூ பாண்டியன் இயக்கியுள்ள இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நாசர், ஒய்.ஜி.மகேந்திரன், சுரேஷ் மேனன், ஜான் விஜய், அஜய் ரத்தினம், லீலா சாம்சன், டி.எம்.கார்த்திக், கோபி கண்ணதாசன், தலைவாசல் விஜய், மோகன் ராம், யோக் ஜேபி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் புதிய போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டார்.  போஸ்டர் இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போஸ்டரிலிருக்கும் அவரது அவரது தோற்றம் படம் குறித்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. காதலுக்கு விருந்தாக இருக்கும் என உறுதியளிக்கிறது. விக்னேஷை மீண்டும் ஒரு முறை பெரிய திரையில் பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டியுள்ளது.

படம் பற்றி விக்னேஷிடம் கேட்டபோது, ”காலத்தால் அழியாத காதலை சமகாலக்கூறுகளுடன் கலக்கும் கதைக்களத்துடன் உருவாகியுள்ள இந்தப் படம் அனைத்து வயதினரையும் கவர்ந்திழுக்கும் என்று நம்புகிறோம்” என்றார்.

இயக்குநரிடம் பேசியபோது, ”பிரமாண்டமான பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ள இந்த ஆக்சன் த்ரில்லர் படம், இதுவரை இந்திய சினிமாவில் பேசப்படாத புதிய விஷயங்களை பேசும்” என்றார்.

படக்குழு:-
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்: ஆண்ட்ரூ பாண்டியன்
தயாரிப்பு: ‘ஸ்ரீ காளிகாம்பாள் பிக்சர்ஸ்’ கே.மாணிக்கம்
ஒளிப்பதிவு: கே.தேவசூர்யா
இசை: சந்தோஷ் ராம்
படத்தொகுப்பு: அரவிந்தன் ஆறுமுகம்
மக்கள் தொடர்பு: ஷேக்

Latest articles

ஒவ்வொரு காட்சியும், பாடலும், கதாபாத்திரமும் கதைக்காகவே உருவாக்கப்பட்டுள்ளது! -நிறம் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகர் முகேன் பேச்சு

முகேன் நடிப்பில், பலராம் கிருஷ்ணா இயக்கத்தில் உண்மைச் சம்பவங்களின் பின்னணியில் பரபரப்பான கிரைம் திரில்லராக உருவாகியுள்ள படம் 'நிறம்.'...

காவல்துறையிலிருக்கும் மனிதனை சோதிக்கும் ஒழுக்கப் போராட்டங்களை ஆராய்வதே சுவாரஸ்யமாக இருந்தது! -வதந்தி 2′ வெப் சீரிஸின் டிரெய்லர் வெளியாகி வரவேற்பைக் குவித்து வரும் நிலையில் நாயகன் சசிகுமார் பேச்சு

https://www.youtube.com/watch?v=7cCI3G8XmH8 இந்தியாவின் முன்னணி பொழுதுபோக்கு தளமான பிரைம் வீடியோ, விமர்சகர்களாலும் ரசிகர்களாலும் பாராட்டப்பட்ட தனது தமிழ் ஒரிஜினல் சீரிஸான ‘வதந்தி’யின்...

இந்த படத்தைப் பார்ப்பவர்கள் ஆரோக்கியம், மனிதநேயம், சமூகப் பொறுப்பு குறித்து சிந்தித்தால் அதுவே இந்தப் படைப்பின் மிகப்பெரிய வெற்றி! -தான் இயக்கி நடிக்கும் ‘செய் செய்யாதே’ படம் பற்றி சொல்கிறார் இயக்குநர் டாக்டர்...

சமூகத்திற்குத் தேவையான கருத்துகளை பொழுதுபோக்கு அம்சங்களுடன் எடுத்துரைக்கும் திரைப்படங்களுக்கு எப்போதும் தனி வரவேற்பு உண்டு. அந்த வரிசையில் மருத்துவ...

கல்வியின் முக்கியத்துவத்தை மையமாகக் கொண்டு உருவாகும் நடு நாடு படத்தை சந்தோஷ் சேகரன் இயக்கியுள்ளார். அருண்குமார் கதாநாயகனாக அறிமுகமாகிறார்....

More like this