HomeCinemaபரபரப்பான சுற்றுப்பயணம்... வித்தியாசமான விளம்பரங்கள்... பிரமாண்டத்தால் கவனம் ஈர்க்கும் 'இந்தியன் 2.'

பரபரப்பான சுற்றுப்பயணம்… வித்தியாசமான விளம்பரங்கள்… பிரமாண்டத்தால் கவனம் ஈர்க்கும் ‘இந்தியன் 2.’

Published on

கமல்ஹாசன் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகியுள்ள இந்தியன் 2′ படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. அந்த எதிர்பார்ப்பை அதிகரிப்பதற்காக படத்தை தயாரித்துள்ள லைகா நிறுவனம் படத்தை விளம்பரப்படுத்த பல்வேறு புதுமைகளைச் செய்து வருகிறது.

அதில் ஒன்றாக துபாயில் வானத்தில் பறந்து செய்த விளம்பரம் உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளது.

படத்துக்கு ஏற்கனவே எதிர்பார்ப்பு எகிறியுள்ள நிலையில் இயக்குநர் ஷங்கர், கதைநாயகன் கமல்ஹாசன், நடிகர் சித்தார்த் என படக்குழுவினர் தமிழகம் முழுக்கவும் சிங்கப்பூர் மலேசியா பல்வேறு நாடுகளுக்கும் பயணம் செய்து படத்தை விளம்பரப்படுத்தி வருகின்றனர். இந்த முயற்சிகளால் படம் வெளியாகும் ஜூலை 12-ம் தேதிக்காக உலகம் முழுவதுமுள்ள ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

Latest articles

ஜீவி பிரகாஷ் நடித்துள்ள ‘வெக்கை’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

ஜீவி பிரகாஷ் நடித்துள்ள 'வெக்கை' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ், டிவைன் புரொடக்ஷன்ஸ் இணைந்து...

ஈகோ ராமன் சினிமா விமர்சனம்

'மனிதனிடம் இருக்கக்கூடாதது ஈகோ' என்பதை வலியுறுத்தும் சிறு முதலீட்டுப் படைப்பு. ராமன் பயங்கர ஈகோ பிடித்த தலைமையாசிரியர் . சக...

ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பில் ஆகாஷ் முரளி நடிக்கும் புதிய திரைப்படத்தை துவங்கிவைத்த அமைச்சர் ராஜ்மோகன்! 

தமிழ் சினிமாவில் தரமான மற்றும் வெற்றிப் படைப்புகளை தொடர்ந்து வழங்கி வரும் ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனத்தின் அடுத்த பிரம்மாண்ட...

பிளாஸ்ட் சினிமா விமர்சனம்

சாதாரண கராத்தே மாஸ்டர் குடும்பத்துக்கும் கனிம வளங்களைக் கொள்ளையடிப்பதற்காக மலைக் கிராமம் ஒன்றை ஒட்டுமொத்தமாக பலிகொடுக்க தயாராகும் கார்ப்பரேட்...

More like this