HomeCinemaஅஜித் நடிக்கும் 'விடாமுயற்சி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு! விரைவில் ரிலீஸ் தேதி அறிவிப்பு.

அஜித் நடிக்கும் ‘விடாமுயற்சி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு! விரைவில் ரிலீஸ் தேதி அறிவிப்பு.

Published on

அஜித் குமார் நடிப்பில், ‘லைகா புரொடக்‌ஷன்ஸ்’ சுபாஸ்கரன் தயாரிப்பில், இணையற்ற பொழுதுபோக்கு திரைப்படங்களை உருவாக்கிய மகிழ் திருமேனி இயக்கும் ‘விடாமுயற்சி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி, ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

‘மங்காத்தா’ படத்தில் இணைந்து நடித்து ரசிகர்களுக்குப் பிடித்த காம்பினேஷனாக மாறிய நடிகர்கள் அஜித்குமார், த்ரிஷா, ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் மூவரும் நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்தப் படத்தில் இணைந்துள்ளனர். அவர்களுடன் ஆரவ், ரெஜினா கசாண்ட்ரா, நிகில் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

ஃபர்ஸ்ட் லுக் வெளியானபின் லைகா புரொடக்‌ஷன்ஸ் தலைவர் ஜி.கே.எம். தமிழ்க் குமரன் பேசியபோது, ​​“எங்கள் சிறப்பு தயாரிப்புகளில் ஒன்றான ‘விடாமுயற்சி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிடுவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தப் படத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது முதல் ரசிகர்கள் இந்த படத்தின் மீது தங்கள் அன்பையும் ஆதரவையும் பெருமளவில் வெளிப்படுத்தி வருகின்றனர். அவர்களை மகிழ்விக்கும் விதமாக முதல் பார்வை போஸ்டரை வெளியிட்டிருக்கிறோம். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஆகஸ்ட் நடுப்பகுதியில் படப்பிடிப்பு முடிவடையும். ரிலீஸ் தேதியை விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம்” என்றார்.

சன் டிவி சாட்டிலைட் உரிமையையும், நெட்ஃபிலிக்ஸ் படத்தின் திரையரங்குக்கு பிந்தைய ஓடிடி உரிமையையும் பெற்றுள்ளது.

படக்குழு:-

இசை:அனிருத்

ஒளிப்பதிவு: ஓம் பிரகாஷ்

படத்தொகுப்பு: என் பி ஸ்ரீகாந்த்

கலை இயக்கம்: மிலன்

ஸ்டண்ட்ஸ்: சுப்ரீம் சுந்தர்

ஆடைகள்: அனு வர்தன்

நிர்வாகத் தயாரிப்பாளர்: சுப்ரமணியன் நாராயணன்

தயாரிப்பு நிர்வாகி: ஜே. கிரிநாதன் & கே ஜெயசீலன்

ஸ்டில்ஸ்: ஜி ஆனந்த் குமார்

பப்ளிசிட்டி டிசைனர்: கோபி பிரசன்னா

விஎஃப்எக்ஸ்: ஹரிஹரசுதன்

மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா

Latest articles

‘கேப்டன் மில்லர்’ படத்திற்காக தேசிய விருது பெற்ற சத்யஜோதி பிலிம்ஸ் டி.ஜி. தியாகராஜன் – ஏழு தசாப்த பாரம்பரியத்திற்கு மேலும் ஒரு மகுடம்!

இந்திய சினிமாவின் உயரிய அங்கீகாரங்களில் ஒன்றான தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா இன்று நடைபெற்ற நிலையில், சத்யஜோதி...

கடைசி 30 நிமிடம் பீட்டர் ஹெய்ன் மாஸ்டரின் படம்! -அன்பில் அவன் படத்தின் பிரி ரிலீஸ் நிகழ்வில் இயக்குநர் ஆர்.கார்த்திகேயன்

அசோக் செல்வன் நடித்துள்ள ‘அன்பில் அவன்' திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய அறிமுக விழா சென்னையில் நடந்தது. நிகழ்வில் படத்தின் நாயகன்...

வரவேற்பைக் குவிக்கும் ‘தாய்நிலம்’  டிரெய்லர் – அக்டோபர் 9-ம் தேதி திரைக்கு வருகிறது!

https://www.youtube.com/watch?v=8e_1-E8cw-s இலங்கை மக்களின் வலி, வாழ்வியல் மற்றும் தாய்நிலத்தின் மீதான பாசத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘தாய்நிலம்’ திரைப்படம் அக்டோபர்...

‘அன்பில் அவன்’ திரைப்படம் அக்டோபர் 2-ல் ரிலீஸ்!

பட வெளியீடு சம்பந்தமாக அன்பில் அவன் படக்குழு விடுத்துள்ள அறிக்கையிலிருந்து... ‘அன்பில் அவன்’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் விளம்பர...

More like this