HomeCinemaஅதர்வா நடிக்கும் ‘டிஎன்ஏ’ படத்தின் ஷூட்டிங் தொடக்கம்! நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் உருவாகிறது.

அதர்வா நடிக்கும் ‘டிஎன்ஏ’ படத்தின் ஷூட்டிங் தொடக்கம்! நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் உருவாகிறது.

Published on

அதர்வா முரளி நடிக்க,நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் உருவாகவிருக்கும் படம் ‘டிஎன்ஏ.’

‘ஒரு நாள் கூத்து’, ‘மான்ஸ்டர்’, விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட ‘ஃபர்ஹானா’ உள்ளிட்ட சிறந்த படங்களை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இந்த படத்தை இயக்குகிறார்.

‘மனம் கொத்தி பறவை’, ‘டாடா’, ‘கழுவேத்தி மூர்க்கன்’ என பாக்ஸ் ஆஃபீஸில் வெற்றி பெற்ற பல படங்களைக் கொடுத்த ‘ஒலிம்பியா மூவிஸ்’ எஸ் அம்பேத் குமார் தயாரிக்கிறார். ‘ஒலிம்பியா மூவிஸ்’ முதல் முறையாக அதர்வாவுடன் இந்தப் படத்தின் மூலம் இணைகிறது.

சமீபத்தில் வெளியான ‘சித்தா’ படத்தில் தனது அசத்தலான நடிப்பால் விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களின் இதயங்களை வென்ற நிமிஷா சஜயன், இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.

படத்தின் காட்சிகள் முழுவதும் சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் படமாக்கப்படவுள்ளது. படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள் பற்றிய விவரங்கள் விரைவில் தெரிவரும்.

Latest articles

சென்னை – மலேசியா கூட்டு முயற்சியில் நட்டி – விதார்த் இணைந்து நடிக்கும் சொடக்கு படத்தின் டிரெய்லர் ஜூலை 26-ம் தேதி மலேசியாவில் வெளியிடப்படுகிறது! 

நட்டி, விதார்த், கயல் ஆனந்தி, ரக்‌ஷிதா உள்ளிட்டோர் நடிக்க தேவா எண்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் மலேசியா தயாரிப்பு நிறுவனமான ஜூபிலி...

சூர்யா பாடும் பாடல், சூர்யாவும் மமிதாவும் போடும் ஆட்டம்… உற்சாகம் தெறிக்க வெளியானது ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தின் இரண்டாவது சிங்கிள்!

https://www.youtube.com/watch?v=rfza9kCybEs சூர்யா – மமிதா பைஜு கலக்கும் 'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தின் இரண்டாவது சிங்கிள் 'தி வெட்டிங் சாங்'...

கலைமாமணி ஸ்ரீதர் ஏஆர்எஸ் டான்ஸ் அகாடமி பெருமையுடன் வழங்கும் ‘டான்ஸ் டான் 2’ சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது!

முன்னணி நடன இயக்குநர் ஸ்ரீதர் மற்றும் அவரது மகள் அக்ஷதா ஸ்ரீதர் தலைமையில் சென்னையில் பல்வேறு இடங்களில் வெற்றிகரமாக...

ஹிப்ஹாப் தமிழாவின் ‘மீசைய முறுக்கு 2’ செப்டம்பர் 25-ல் உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ்!

பல மாதங்களாக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வந்த ஹிப்ஹாப் தமிழா ஆதியின் 'மீசைய முறுக்கு 2' திரைப்படத்தின் உலகளாவிய...

More like this