HomeCinemaஅம்பிகா, பூர்ணிமா பாக்யராஜ், நளினி மூவரும் முதன்முறையாக இணையும் 'மல்லி' தொடரில் விறுவிறுப்பு, திருப்பம், கலகலப்பு!

அம்பிகா, பூர்ணிமா பாக்யராஜ், நளினி மூவரும் முதன்முறையாக இணையும் ‘மல்லி’ தொடரில் விறுவிறுப்பு, திருப்பம், கலகலப்பு!

Published on

தமிழ் சினிமாவில் எண்பதுகளில் கலக்கிய அம்பிகா, பூர்ணிமா பாக்யராஜ், நளினி மூவரும் முதல் முறையாக சன் டிவியில் ஒளிபரப்பாகும் ‘மல்லி’ என்ற தொடரில் அசத்தலான கதாபாத்திரங்களை ஏற்று இணைந்துள்ளனர்.

நாயகன் நாயகியை சேர்த்து வைக்கப் போராடும் கதாபாத்திரத்தில் பூர்ணிமா பாக்யராஜும் நளினியும் தரமான பங்களிப்பைக் கொடுக்க, அவர்களுக்கு பதிலடி கொடுத்து கலகலப்பையும் டென்ஷனையும் கூட்டுகிறார் அம்பிகா.

மூன்று முன்னாள் கதாநாயகிகளின் அசத்தலான நடிப்பில் விறுவிறுப்பும் திருப்பங்களும் கலந்து கலகலப்பாகவும் பயணித்துக் கொண்டிருக்கிறது மல்லி மெகா தொடர்.

விஜய், நிகிதா, பேபி ராஹிலா, மாஸ்டர் நிதீஷ், மகன் பாப், தேவ் ஆனந்த், சாய்ராம் வெங்கட், கிருத்திகா, பாரதி மோகன், ஐசக் மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடித்திருக்கின்றனர்.

இயக்கம்: ஸ்டாலின்
திரைக்கதை, வசனம்: தமயந்தி
படைப்பாக்கம்: நீடா கே சண்முகம்
படைப்பாக்கத் தலைமை: பிரின்ஸ் இம்மானுவேல்
இசை: தரண்
ஒளிப்பதிவு: விஸ்வநாத்

திங்கள் முதல் ஞாயிறு வரை இரவு 9 மணி முதல் 10 மணி வரை சன் டிவியில்ஒளிபரப்பாகும் இத்தொடரை சரிகம நிறுவனம் சார்பில் பி.ஆர்.விஜயலட்சுமி தயாரிக்கிறார்.

Latest articles

துல்கர் சல்மானின் பிறந்தநாளில் ‘AOT’ படத்தின் ‘மிட்டாய் மழை’ பாடல் வெளியீடு

https://www.youtube.com/watch?v=_Fy4eK09pWM துல்கர் சல்மானின் பிறந்தநாளை முன்னிட்டு ஏ ஒ டி - AOT திரைப்படக் குழுவினர் - அப்படத்தில் இடம்பெறும்...

வயிறு வலிக்க சிரிக்க வைக்கும் ‘மொத ராத்திரி’ திரைப்படம் ஆகஸ்ட் 21ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகிறது!

சில திருமணங்கள் இனிய நினைவுகளை உருவாக்கும். சில திருமணங்கள் மறக்க முடியாத கலகலப்பையும் குழப்பத்தையும் உருவாக்கும். அப்படிப்பட்ட ஒரு...

SPR India Launches District 12, Redefining Office Ownership for Chennai’s Businesses in an Emerging Commercial Hub

Integrated business destination within SPR City supports the Tamil Nadu Government's 'Perambur 2.0' initiative,...

ரசிகர் மன்ற உறுப்பினர்களுக்கு காப்பீட்டுப் பாதுகாப்பு வழங்கிய அல்லு அர்ஜுன்… ஏழு மாநிலங்களை சேர்ந்த 1000 ரசிகர்களுடன் ஆறு மணி நேரத்திற்கும் மேலாக நேரம் செலவிட்டு உற்சாகம்!

ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன், இந்தியாவின் ஏழு மாநிலங்களில் இருந்து, குறிப்பாக தமிழகத்தில் இருந்து அதிக ரசிகர்கள் கலந்து...

More like this