HomeCinemaதுருவா சர்ஜாவின் பிறந்தநாளில் வெளியாகும் 'மார்ட்டின்.'

துருவா சர்ஜாவின் பிறந்தநாளில் வெளியாகும் ‘மார்ட்டின்.’

Published on

கன்னட திரையுலகின் இளம் நட்சத்திர நடிகர் பிரின்ஸ் துருவா சர்ஜா நடிப்பில், பெரும் எதிர்பார்ப்புக்கிடையில், இந்தியாவின் மிகப்பெரிய ஆக்சன் அதிரடியாக உருவாகி வரும் படம் ‘மார்ட்டின்.’ இந்த படம் துருவா சர்ஜாவின் பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாக வரும் அக்டோபர் 11; 2024 அன்று உலகமெங்கும் வெளியாகவுள்ளது.

வாசவி எண்டர்பிரைசஸ் மற்றும் உதய் கே மேத்தா புரொடக்ஷன் நிறுவனங்களின் சார்பில், உதய் மேத்தா மற்றும் சூரஜ் உதய் மேத்தா ஆகியோர் 200 கோடி ரூபாய் பட்ஜெட்டில், கன்னட திரையுலகில் இதுவரை இல்லாத வகையில் மிகப் பிரமாண்ட படைப்பாக இந்த படத்தைத் தயாரித்து வருகின்றனர்.

பட வெளியீடு குறித்து தயாரிப்பாளர் உதய் கே மேத்தா பேசும்போது, ”மார்ட்டின்’ ஒரு திரைப்படம் மட்டுமல்ல, இது எங்களின் கனவுப் படைப்பு. கன்னடத்திலிருந்து பான் இந்திய அளவில் மிகப்பெரிய ஆக்‌ஷன் வென்ச்சரை வழங்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளோம். படத்தை ஆக்‌ஷன் பிரின்ஸ் துருவா சர்ஜாவின் 36வது பிறந்தநாளில் உலகம் முழுவதும் பல மொழிகளில் ஒரே நேரத்தில் படத்தை வெளியிடவுள்ளோம் என்றார்.

படக்குழு:-
இயக்கம்: ஏ பி அர்ஜுன்
கதை, திரைக்கதை: ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் சர்ஜா
ஒளிப்பதிவு: சத்யா ஹெக்டே
பாடல்களின் இசை: மணி ஷர்மா
பின்னணி இசை: கேஜிஎஃப்,’ சலார் படப்புகழ் ரவி பஸ்ரூர்

Latest articles

துல்கர் சல்மானின் பிறந்தநாளில் ‘AOT’ படத்தின் ‘மிட்டாய் மழை’ பாடல் வெளியீடு

https://www.youtube.com/watch?v=_Fy4eK09pWM துல்கர் சல்மானின் பிறந்தநாளை முன்னிட்டு ஏ ஒ டி - AOT திரைப்படக் குழுவினர் - அப்படத்தில் இடம்பெறும்...

வயிறு வலிக்க சிரிக்க வைக்கும் ‘மொத ராத்திரி’ திரைப்படம் ஆகஸ்ட் 21ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகிறது!

சில திருமணங்கள் இனிய நினைவுகளை உருவாக்கும். சில திருமணங்கள் மறக்க முடியாத கலகலப்பையும் குழப்பத்தையும் உருவாக்கும். அப்படிப்பட்ட ஒரு...

SPR India Launches District 12, Redefining Office Ownership for Chennai’s Businesses in an Emerging Commercial Hub

Integrated business destination within SPR City supports the Tamil Nadu Government's 'Perambur 2.0' initiative,...

ரசிகர் மன்ற உறுப்பினர்களுக்கு காப்பீட்டுப் பாதுகாப்பு வழங்கிய அல்லு அர்ஜுன்… ஏழு மாநிலங்களை சேர்ந்த 1000 ரசிகர்களுடன் ஆறு மணி நேரத்திற்கும் மேலாக நேரம் செலவிட்டு உற்சாகம்!

ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன், இந்தியாவின் ஏழு மாநிலங்களில் இருந்து, குறிப்பாக தமிழகத்தில் இருந்து அதிக ரசிகர்கள் கலந்து...

More like this