HomeCinemaஅமிதாப் பச்சன், டைகர் ஷ்ராஃப், க்ரிதி சனோன் நடிக்கும் ‘கண்பத்' படத்தின் டிரெய்லர் வெளியீடு!

அமிதாப் பச்சன், டைகர் ஷ்ராஃப், க்ரிதி சனோன் நடிக்கும் ‘கண்பத்’ படத்தின் டிரெய்லர் வெளியீடு!

Published on

அமிதாப் பச்சன், டைகர் ஷ்ராஃப், க்ரிதி சனோன் நடிப்பில் உருவான ‘கண்பத்: எ ஹீரோ இஸ் பார்ன்’ படத்துக்கு எல்லா தரப்பிலும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்போது டிரெய்லர் அனைவருக்கும் விருந்தளிக்கும் வகையில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

படத்தை விகாஸ் பாஹ்ல் இயக்கி, பூஜா என்டர்டெயின்மென்ட் தயாரித்திருக்கும் இந்த படம் அக்டோபர் 20 ஆம் தேதி உலகளவில் வெளியாகிறது.

இப்படத்தில் ஒழுங்காக இணைக்கப்பட்ட VFX அனைவரையும் கவர்ந்து இருக்கிறது. இது படத்திற்கு சர்வதேச அளவில் கொண்டு சேர்க்க உதவுகிறது. ஜாக்கி பாக்னானி, உலகத் தரம் வாய்ந்த சினிமாக் காட்சியைக் கொண்டு வருவதையும், இதுவரை பார்த்திராத VFX, பார்வையாளர்கள் அனைவரையும் ஈர்க்கும் வகையில் உள்ளது.

படத்தை வாசு பாக்னானி, ஜாக்கி பாக்னானி, தீப்ஷிகா தேஷ்முக் மற்றும் விகாஸ் பால் ஆகியோர் தயாரித்துள்ளனர். படம் இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.

Latest articles

சென்னை – மலேசியா கூட்டு முயற்சியில் நட்டி – விதார்த் இணைந்து நடிக்கும் சொடக்கு படத்தின் டிரெய்லர் ஜூலை 26-ம் தேதி மலேசியாவில் வெளியிடப்படுகிறது! 

நட்டி, விதார்த், கயல் ஆனந்தி, ரக்‌ஷிதா உள்ளிட்டோர் நடிக்க தேவா எண்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் மலேசியா தயாரிப்பு நிறுவனமான ஜூபிலி...

சூர்யா பாடும் பாடல், சூர்யாவும் மமிதாவும் போடும் ஆட்டம்… உற்சாகம் தெறிக்க வெளியானது ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தின் இரண்டாவது சிங்கிள்!

https://www.youtube.com/watch?v=rfza9kCybEs சூர்யா – மமிதா பைஜு கலக்கும் 'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தின் இரண்டாவது சிங்கிள் 'தி வெட்டிங் சாங்'...

கலைமாமணி ஸ்ரீதர் ஏஆர்எஸ் டான்ஸ் அகாடமி பெருமையுடன் வழங்கும் ‘டான்ஸ் டான் 2’ சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது!

முன்னணி நடன இயக்குநர் ஸ்ரீதர் மற்றும் அவரது மகள் அக்ஷதா ஸ்ரீதர் தலைமையில் சென்னையில் பல்வேறு இடங்களில் வெற்றிகரமாக...

ஹிப்ஹாப் தமிழாவின் ‘மீசைய முறுக்கு 2’ செப்டம்பர் 25-ல் உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ்!

பல மாதங்களாக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வந்த ஹிப்ஹாப் தமிழா ஆதியின் 'மீசைய முறுக்கு 2' திரைப்படத்தின் உலகளாவிய...

More like this