HomeCinemaஅனுஷ்கா ஷெட்டி நடிப்பில், கிரிஷ் ஜாகர்லமுடி இயக்கும் 'காட்டி' படத்தின் பிரீ லுக் போஸ்டர் வெளியீடு!

அனுஷ்கா ஷெட்டி நடிப்பில், கிரிஷ் ஜாகர்லமுடி இயக்கும் ‘காட்டி’ படத்தின் பிரீ லுக் போஸ்டர் வெளியீடு!

Published on

அனுஷ்கா ஷெட்டி முதன்மை பாத்திரத்தில் நடிக்க, கிரிஷ் ஜாகர்லமுடி இயக்கும் படம் ‘காட்டி.’ இந்த படத்தின் பிரீ லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. போஸ்டரில் புடவை அணிந்தபடி தனது முகத்தை மூடியபடி கம்பீரமாக நடப்பது போல காட்சியளிக்கிறார் அனுஷ்கா.

பரபர காட்சிகள் நிறைந்த பழிவாங்கும் கதையம்சம் கொண்ட படமாக காட்டி உருவாகி வருகிறது. ஒரு அப்பாவி குற்றவாளியாக மாறி லெஜண்ட் அவதாரம் எடுப்பதே இந்த படத்தின் கதை.

வம்சி மற்றும் ராஜீவ் ரெட்டி இணைந்து யு.வி. கிரியேஷன்ஸ் மற்றும் ஃபர்ஸ்ட் ஃபிரேம் என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனங்கள் சார்பாக தயாரிக்கும் இந்த படத்தை ஸ்ரீனிவாஸ் ராவ், கிரிஷ் ஜாகர்லமுடி மற்றும் புர்ரா சாய் மாதவ் ஆகியோர் இணைந்து எழுதியுள்ளனர்.

படம் குறித்த கூடுதல் தகவல்கள் விரைவில் தெரியவரும்.

படக் குழு:
இயக்குநர்: கிரிஷ் ஜாகர்லமுடி
தயாரிப்பாளர்கள்: வம்சி, ராஜீவ் ரெட்டி
நிறுவனம்: யு.வி. கிரியேஷன்ஸ், ஃபர்ஸ்ட் பிரேம் என்டர்டெயின்மெண்ட்ஸ்
எழுத்தாளர்கள்: சிந்தாகிண்டி ஸ்ரீனிவாஸ் ராவ், கிரிஷ் ஜாகர்லமுடி மற்றும் புர்ரா சாய் மாதவ்
பி.ஆர்.ஓ: சதீஷ்குமார்

Latest articles

போலியோ முதல் HPV வரை: பொது சுகாதாரப் பணியைத் தொடரும் ரோட்டரி கிளப் ஆஃப் மெட்ராஸ்!

தமிழ்நாடு முழுவதும் HPV தடுப்பூசி விழிப்புணர்வுக்கு பொது சுகாதாரத் துறை ஆதரவு; 2029 நூற்றாண்டுக்குள் 10 லட்சம் சிறுமிகளைப்...

உற்சாகம் களைகட்ட பிரமாண்டமாய் நடந்த ‘சேரநாட்டு யானைதந்தம்’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா!

தியாழினி கிரியேஷன்ஸ் மற்றும் லத்திகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனங்கள் தயாரிப்பில், இயக்குநர் பூலோகம் ரவி இயக்கத்தில், அறிமுக நாயகன் மும்பை...

அப்பா குட்டி சினிமா விமர்சனம்

ஒரு குழந்தையின் உயிரைப் காப்பாற்றுவதற்கான சிகிச்சையும் அதற்கு ஒத்துழைக்காத குழந்தையைச் சார்ந்தவர்களும் என பரபரக்கும் 'அப்பா குட்டி.' ஆதரவற்ற குழந்தையை...

ஆகாயத்தில் ஒரு தாரகை சினிமா விமர்சனம் 

குடும்பத்தோடு பார்ப்பதற்கான எல்லா தகுதிகளையும் கொண்ட படம். கணவர் துல்கர் மனைவி சாத்விகாவின் விண்வெளிக்கு செல்ல வேண்டும் என்ற லட்சியத்தை...

More like this