HomeCinemaதாறுமாறாய் ஹிட்டான 'மஞ்சுமெல் பாய்ஸ்' பட நடிகர் தீபக் ரசிகர்களுக்கு தெரிவித்த நன்றி!

தாறுமாறாய் ஹிட்டான ‘மஞ்சுமெல் பாய்ஸ்’ பட நடிகர் தீபக் ரசிகர்களுக்கு தெரிவித்த நன்றி!

Published on

‘மஞ்சுமெல் பாய்ஸ்’ படம் ஒரே இரவில் சென்சேஷனலாக மாறிவிட்டது என சிலருக்குத் தோன்றலாம். ஆனால், இந்த படக்குழுவில் பணியாற்றிய ஒவ்வொருவரும் இந்த வெற்றிக்காக நீண்ட காலம் சினிமாத் துறையில் போராடியுள்ளனர். அப்படி போராடியவர்களில் ஒருவரான தீபக், இயக்குநர் சிதம்பரத்தின் உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்ட மஞ்சுமெல் பாய்ஸ் படத்தில் ‘சுதீஷ்’ என்ற கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்துள்ளார்.

அதையடுத்து அவர்,  ‘சுதீஷ்’ என்ற கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இருப்பார் என நம்பி வாய்ப்பளித்த இயக்குநருக்கும், படத்தைக் கொண்டாடி தன் நடிப்பை பாராட்டிவரும் ரசிகர்களுக்கும்,  குறிப்பாக தமிழக மக்கள் தந்த அபாரமான வரவேற்புக்கும் அன்புக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

தீபக்  ‘மலர்வாடி ஆர்ட்ஸ் கிளப்’ படம் மூலம் தனது சினிமா பயணத்தை 14 வருடங்களுக்கு முன்பு தொடங்கினார். ‘தட்டத்தின் மறையது’, ’தீரா’, ’ரேக்ஷாதிகாரி பைஜு’, ’கேப்டன்’ மற்றும் ’கண்ணூர் ஸ்குவாட்’ உள்ளிட்ட பல ஹிட் படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

Latest articles

உற்சாகம் களைகட்ட பிரமாண்டமாய் நடந்த ‘சேரநாட்டு யானைதந்தம்’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா!

தியாழினி கிரியேஷன்ஸ் மற்றும் லத்திகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனங்கள் தயாரிப்பில், இயக்குநர் பூலோகம் ரவி இயக்கத்தில், அறிமுக நாயகன் மும்பை...

அப்பா குட்டி சினிமா விமர்சனம்

ஒரு குழந்தையின் உயிரைப் காப்பாற்றுவதற்கான சிகிச்சையும் அதற்கு ஒத்துழைக்காத குழந்தையைச் சார்ந்தவர்களும் என பரபரக்கும் 'அப்பா குட்டி.' ஆதரவற்ற குழந்தையை...

ஆகாயத்தில் ஒரு தாரகை சினிமா விமர்சனம் 

குடும்பத்தோடு பார்ப்பதற்கான எல்லா தகுதிகளையும் கொண்ட படம். கணவர் துல்கர் மனைவி சாத்விகாவின் விண்வெளிக்கு செல்ல வேண்டும் என்ற லட்சியத்தை...

டெத் இரயில்வே பக்கா கமர்ஷியல் படம்! -‘யாத்திசை’ இயக்குநர் தரணி ராசேந்திரன்

விமர்சன ரீதியாகப் பாராட்டுகளையும், திரையரங்குகளில் வரவேற்பையும் பெற்ற ‘யாத்திசை’ படத்தைத் தொடர்ந்து, இரண்டாம் உலகப்போர் மற்றும் இந்தியாவின் சுதந்திரப்...

More like this