HomeCinemaரசிகர்களை கவரும்படி நான் இயக்கிய படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதில் சந்தோஷமடைகிறேன்! -‘தூக்குதுரை' ...

ரசிகர்களை கவரும்படி நான் இயக்கிய படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதில் சந்தோஷமடைகிறேன்! -‘தூக்குதுரை’ பட இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத்

Published on

யோகிபாபு, இனியா உள்ளிட்டோரின் நடித்து வெளியான ‘தூக்குதுரை’ படத்தின் நன்றி தெரிவிக்கும் நிகழ்வு இன்று சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் நடந்தது. படக்குழுவினர் கலந்து கொண்டு படத்தின் வெற்றிக்கு துணைநின்ற பத்திரிக்கையாளர் மற்றும் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.

இந்த படத்தை தமிழ்நாடு முழுவதும் திரையரங்குகளில் வெளியிட்ட உத்ரா புரொடக்ஷன்ஸ் தரப்பில், நாளுக்கு நாள் இந்த படத்திற்கு திரையரங்குகள் அதிகமாகிறது. வசூலும் நாளுக்கு நாள் அதிகமாகிறது. இதுபோன்று குடும்பமாக பார்க்கும் நல்ல திரைப்படங்கள் தமிழ் திரையுலகில் அதிகளவில் வரவேண்டும்” என்றார்.

படத்தின் தயாரிப்பாளர் அரவிந்த் வெள்ளைப் பாண்டியன் பேசும்போது, தமிழகம் முழுவதும் திரையிட்ட இடங்களில் எல்லாம் தூக்குதுரைக்கு நல்ல வரவேற்பு கிடைப்பதை கண்டு சந்தோஷம் அடைகிறேன், இது போன்ற சின்ன திரைப்படங்களுக்கு இன்னும் நிறைய திரையரங்குகள் கொடுக்க வேண்டும்” என்றார்.

இயக்குனர் டென்னிஸ் மஞ்சுநாத், இது குடும்பமாக பெண்கள் குழந்தைகளோடு சென்று திரையரங்கில் கண்டு களிக்க வேண்டிய பொழுதுபோக்கு திரைப்படம், பார்வையாளர்களை கவரும் வகையிலும் ரசிக்கும் வகையிலும் ஒரு நல்ல திரைப்படத்தை கொடுத்திருக்கிறேன். அதற்கு இன்று நல்ல வரவேற்பு கிடைத்திருப்பது மிகுந்த ஆனந்தத்தையும் சந்தோஷத்தையும் அடைகிறேன்” என்றார்.

Latest articles

உலகம் முழுக்க மக்கள் என்னை பாகுபலியாக அடையாளம் கண்டுகொள்கிறார்கள்! -நடிகர் பிரபாஸ் உற்சாகம்

“பாகுபலி: தி பிகினிங்” திரைப்படம் இந்திய சினிமாவின் போக்கையே மாற்றியமைத்து பத்து ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், பிரபாஸ் இன்னும்...

‘இம்மார்டல்’ திரைப்படத்திலிருந்து வெளியான ‘லவ் யூ லவ் யூ காட்டேரி’ பாடலுக்கு இசை ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு!

https://www.youtube.com/watch?v=-vlnhbtkyhw இசையமைப்பாளர் சாம் சி எஸ் தொடர்ந்து வித்தியாசமான இசை அனுபவங்களை வழங்கி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் நிலையில்,...

ஹார்ட்டீன் சினிமா விமர்சனம்

இன்றைய தலைமுறையினரின் உணர்வுகளையும், காதலையும் மையமாகக் கொண்ட படம். ஜெய்ப்பூரில் உணவகம் நடத்தி வரும் சிவாவும் சாதனாவும் காதலர்கள். ஒரு...

‘மம்மட்டியான் ஸ்டார்ஸ்’ வெப் சீரிஸ் விமர்சனம்

இன்ஸ்டா பிரபலங்களின் நடிப்புப் பங்களிப்பில் கிரிக்கெட் விளையாட்டையும் தீவிர ரசிகர்களின் உணர்வுகளையும் மையமாகக் கொண்ட ஸ்போர்ட்ஸ் டிராமா. ஒரு கிராமத்தைச்...

More like this