HomeCinema‘தூக்கு துரை' படத்தை கேரளாவில் வெளியிடும் டாக்டர் பிரீத்தி சங்கரின் ‘பிஎஸ்எஸ் புரொடக்சன்ஸ்.'

‘தூக்கு துரை’ படத்தை கேரளாவில் வெளியிடும் டாக்டர் பிரீத்தி சங்கரின் ‘பிஎஸ்எஸ் புரொடக்சன்ஸ்.’

Published on

‘டிரிப்’ திரைப்படத்தை இயக்கி கவனம் ஈர்த்த டென்னிஸ் மஞ்சுநாத் தனது அடுத்த படைப்பாக இயக்கியுள்ள படம் ‘தூக்கு துரை.’

யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், இனியா, பால சரவணன், சென்றாயன் மற்றும் பலர் நடித்துள்ள முழு நீள நகைச்சுவைத் திரைப்படம் படம் வரும் ஜனவரி 25-ம் தேதி தைப்பூச வெளியீடாக உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.

இந்த படத்தை கேரள திரையரங்குகளில் வெளியிடும் உரிமையை ‘No.6. வாத்தியார் கால்பந்தாட்டக் குழு’ படத்தின் தயாரிப்பாளரான ‘பிஎஸ்எஸ் புரொடக்சன்ஸ்’ டாக்டர் பிரீத்தி சங்கர் பெற்று வெளியிடுகிறார்.

படத்தை ‘ஓப்பன் கேட் பிக்சர்ஸ்’ அர்விந்த் வெள்ளை பாண்டியன், அன்புக்கரசு ஆகியோர் தயாரித்துள்ளனர். இணை தயாரிப்பினை வினோத் மேற்கொண்டுள்ளார்.

Latest articles

நம்மாழ்வாரின் பிறந்த நாளை முன்னிட்டு இயற்கை விவசாயிகளுக்கு விருது வழங்கிய நடிகர் சௌந்தரராஜா!

நடிகரும் சமூக ஆர்வலருமான சௌந்தரராஜா, தனது "மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளை" சார்பில், ஒவ்வொரு ஆண்டும் நம்மாழ்வாரின் பிறந்த நாளை...

ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறதா? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறதா? -புதிய கோணத்தில் நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்ட ‘பியார் பிரேமா கல்யாணம்’ புரமோ

“ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறது? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறது?” சந்தோஷமான திருமண வாழ்க்கைக்கான விதிகளை தலைகீழாக மாற்றும்...

ஜிவி பிரகாஷ் நடிப்பில், சீனு ராமசாமி இயக்கியுள்ள ’இடிமுழக்கம்’ திரைப்படத்தின் இரண்டு அதிரடி குத்துப்பாடல்களின்  லிரிக்கல் வீடியோ வெளியானது! 

சீனு ராமசாமி இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில், ஸ்கைமேன் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் கலைமகன் முபாரக் வழங்கும் ’இடிமுழக்கம்’...

ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் ‘கருப்பட்டி’ படத்தில் காதலி மனைவியாகி மனைவி கொலையாகி கணவன் அதிர்ச்சி!

ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் 'கருப்பட்டி' படத்தை தனது மோனிதா மூவிஸ் நிறுவனம் மூலம் தயாரித்து, கதையின் நாயகன்...

More like this