HomeCinemaகாதலை மையப்படுத்திய மதன் கார்க்கியின் வரிகளில், வாகுமசான் இசையில் ‘காதலும் காயமும்' ஆல்பம் பாடல் வெளியீடு!

காதலை மையப்படுத்திய மதன் கார்க்கியின் வரிகளில், வாகுமசான் இசையில் ‘காதலும் காயமும்’ ஆல்பம் பாடல் வெளியீடு!

Published on

காதலின் முரண்பாட்டை விளக்கும் மதன் கார்க்கியின் வரிகளில், வாகுமசானின் இசையில் ‘காதலும் காயமும்’ என்ற பாடல் வெளியாகியுள்ளது.

கேன்வாஸ் ஸ்பேஸ் தயாரிப்பில் வெளிவந்திருக்கும் இப்பாடல், காதல் உறவுகளின் நுணுக்கமான அதிர்வலையை எடுத்துரைப்பதுடன், இரு உச்ச உணர்வுகளுக்கு இடையில் உழலுவதே காதலின் தன்மை என்பதையும் பதிவு செய்கிறது.

பா மியூசிக்கின் யூடியூப் தளத்தில் இப்பாடலைக் கேட்கலாம்.

Latest articles

கதையின் நாயகனாக விக்கல்ஸ் விக்ரம் நடிக்கும் ‘லைட் வெயிட் பேபி’ படத்தின் அறிமுக விழா! 

விக்கல்ஸ் விக்ரம் ஸ்டாண்ட் அப் காமெடியன் - பிக் பாஸ் பிரபலம் - டிஜிட்டல் திரை நட்சத்திரம் என...

திட்டக்குடியில் திருவிழா கொண்டாட்டம் – TN 2026′ மூலம் மீண்டும் வெற்றி கண்ட கண்ணன் ரவி & தீபக் ரவி!

KRG Kannan Ravi Group தயாரிப்பில் தொடர்ந்து வெற்றிப்படங்களை வழங்கி வரும் தயாரிப்பாளர்கள் கண்ணன் ரவி மற்றும் தீபக்...

இயக்குநர் வெங்கட் பிரபு வெளியிட்ட ‘லெனின் பாண்டியன்’ படத்தின் டிரெய்லர்!

https://www.youtube.com/watch?v=iFv3N9mX5gU நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரன் தர்ஷன், கங்கை அமரன், ரோஜா நடிப்பில், நம் மண்ணின் வாழ்வியல் பேசும்...

சிறப்புப் பாடல் மூலம் உலகளாவிய பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் முயற்சியில் கெவி படக்குழு!

தமிழ் தயாளன் இயக்கத்தில் ஆர்ட்அப்டிரையாங்கிள்ஸ் ஃபிலிம் கம்பெனி தயாரிப்பில் வெளியான ‘கெவி’ திரைப்படத்தில், கிராமி விருது வென்ற Ricky...

More like this