HomeCinemaபடம் பொங்கலுக்கு ரிலீஸ்; விரைவில் டிரெய்லர் ரிலீஸ்... பரபரப்பு கூட்டும் அருண் விஜயின்‘மிஷன் சாப்டர் 1.'

படம் பொங்கலுக்கு ரிலீஸ்; விரைவில் டிரெய்லர் ரிலீஸ்… பரபரப்பு கூட்டும் அருண் விஜயின்‘மிஷன் சாப்டர் 1.’

Published on

அருண் விஜய் நடிக்க, விஜய் இயக்கியுள்ள ‘மிஷன் சாப்டர் 1: அச்சம் என்பது இல்லையே’ திரைப்படம் வரும் பொங்கல் விடுமுறை தினத்தில் வெளியாகவிருக்கிறது.

சமீபத்தில் வெளியான, அதிரடியான ஆக்‌ஷன் காட்சிகளோடு தொடங்கி உணர்ச்சிப்பூர்வமான காட்சிகளோடு முடிந்த இந்த படத்தின் டீசர் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இயக்குநர் விஜய் சென்னை மற்றும் லண்டனில் இந்த படத்தின் படப்பிடிப்பை 70 நாட்களில் முடித்துள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகை ஏமி ஜாக்சன் இந்தப் படத்தின் மூலம் திரைக்கு வருகிறார். மலையாள திரையுலகில் தனது நடிப்புத் திறனுக்கு பாராட்டுகளைப் பெற்ற நிமிஷா சஜயனும் இந்தப் படத்தில் நடிக்கிறார். அபி ஹாசன், பரத் போபண்ணா, பேபி இயல், விராஜ் எஸ், ஜேசன் ஷா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

படத்தின் உரிமையை பெற்றுள்ள லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் நான்கு மொழிகளில் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளது.

படத்தை எம். ராஜசேகர், எஸ் சுவாதி இருவரும் தயாரித்துள்ளனர். வம்சி, பிரசாத் கோதா, ஜீவன் இணைந்து தயாரித்துள்ளனர்.

படத்தின் டிரெய்லர், இசை வெளியிடும் தேதி விரைவில் அறிவிக்கப்படும்.

படக்குழு:
இசை: ஜி.வி.பிரகாஷ் குமார்,
கதை & திரைக்கதை: ஏ.மகாதேவ்,
வசனம்: விஜய்,
ஒளிப்பதிவு: சந்தீப் கே விஜய்,
எடிட்டிங்: அந்தோணி,
ஸ்டண்ட்: ஸ்டண்ட் சில்வா,
கலை இயக்குநர்: சரவணன் வசந்த்,
ஆடை வடிவமைப்பாளர்: ருச்சி முனோத்,
ஒப்பனை: பட்டணம் ரஷீத்,
நிர்வாகத் தயாரிப்பாளர்: வி கணேஷ்,
தயாரிப்புக் கட்டுப்பாட்டாளர்: கே மணி வர்மா,
நிர்வாகத் தயாரிப்பாளர்கள் (யுகே): சிவகுமார், சிவ சரவணன்,
தயாரிப்பு நிர்வாகி – மனோஜ் குமார் கே,
ஆடை வடிவமைப்பாளர்: மொடப்பள்ளி ரமணா,
ஒலி வடிவமைப்பு: எம்.ஆர்.ராஜகிருஷ்ணன்,
VFX – D நோட்,
ஸ்டில்ஸ்: ஆர் எஸ் ராஜா,
Promotion & Strategies: ஷியாம் ஜாக்,
விளம்பர வடிவமைப்பாளர் – பிரதூல் என்.டி
மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா, ரேகா டி’ஒன்

Latest articles

ஜீவி பிரகாஷ் நடித்துள்ள ‘வெக்கை’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

ஜீவி பிரகாஷ் நடித்துள்ள 'வெக்கை' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ், டிவைன் புரொடக்ஷன்ஸ் இணைந்து...

ஈகோ ராமன் சினிமா விமர்சனம்

'மனிதனிடம் இருக்கக்கூடாதது ஈகோ' என்பதை வலியுறுத்தும் சிறு முதலீட்டுப் படைப்பு. ராமன் பயங்கர ஈகோ பிடித்த தலைமையாசிரியர் . சக...

ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பில் ஆகாஷ் முரளி நடிக்கும் புதிய திரைப்படத்தை துவங்கிவைத்த அமைச்சர் ராஜ்மோகன்! 

தமிழ் சினிமாவில் தரமான மற்றும் வெற்றிப் படைப்புகளை தொடர்ந்து வழங்கி வரும் ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனத்தின் அடுத்த பிரம்மாண்ட...

பிளாஸ்ட் சினிமா விமர்சனம்

சாதாரண கராத்தே மாஸ்டர் குடும்பத்துக்கும் கனிம வளங்களைக் கொள்ளையடிப்பதற்காக மலைக் கிராமம் ஒன்றை ஒட்டுமொத்தமாக பலிகொடுக்க தயாராகும் கார்ப்பரேட்...

More like this