HomeCinemaமார்கழியில் மக்களிசை வெறும் கலை நிகழ்ச்சி மட்டுமல்ல; வரலாற்றில் மனித மாண்பை மீட்டெடுக்கும் மாபெரும் முயற்சி!...

மார்கழியில் மக்களிசை வெறும் கலை நிகழ்ச்சி மட்டுமல்ல; வரலாற்றில் மனித மாண்பை மீட்டெடுக்கும் மாபெரும் முயற்சி! -ஓசூரில் இயக்குநர் பா. இரஞ்சித் பேச்சு

Published on

இயக்குநர் பா. இரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் ஒருங்கிணைத்த ‘மார்கழியில் மக்களிசை’ நிகழ்ச்சி டிசம்பர் 24; 2023 அன்று மாலை ஓசூரில் மத்திகிரி கூட்டு ரோடு மைதானத்தில் உற்சாகமாக நடந்தது.

முனுசாமி பெரிய மேளத்துடன் துவங்கி, சித்தன் ஜெய மூர்த்தி குழுவின் நாட்டுப்புற இசை, ராப் இசை, கானா மற்றும் அறிவு & அம்பாசா ஆகியோரின் அரங்கம் அதிரும் இசையோடு நிகழ்வு களைகட்டியது.

நடிகர் கலையரசன், இயக்குநர் லெனின்பாரதி, இயக்குநர் ஜெய்குமார், தினகர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

எழுத்தாளரும் த.மு.எ.ச. பொதுச்செயலாளருமான ஆதவன் தீட்சண்யா சிறப்புரை வழங்கினார்.

நிகழ்வில் பேசிய இயக்குநர் பா. இரஞ்சித், ‘‘இந்த நிகழ்வுக்கு மக்கள் அளித்த ஆதரவு என்னை நெகிழ வைக்கிறது. இது வெறும் கலை நிகழ்ச்சி மட்டுமல்ல; இது வரலாற்றில் மனித மாண்பை மீட்டெடுக்கும் ஒரு மாபெரும் முயற்சி” என்றார்.

Latest articles

ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறதா? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறதா? -புதிய கோணத்தில் நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்ட ‘பியார் பிரேமா கல்யாணம்’ புரமோ

“ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறது? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறது?” சந்தோஷமான திருமண வாழ்க்கைக்கான விதிகளை தலைகீழாக மாற்றும்...

ஜிவி பிரகாஷ் நடிப்பில், சீனு ராமசாமி இயக்கியுள்ள ’இடிமுழக்கம்’ திரைப்படத்தின் இரண்டு அதிரடி குத்துப்பாடல்களின்  லிரிக்கல் வீடியோ வெளியானது! 

சீனு ராமசாமி இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில், ஸ்கைமேன் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் கலைமகன் முபாரக் வழங்கும் ’இடிமுழக்கம்’...

ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் ‘கருப்பட்டி’ படத்தில் காதலி மனைவியாகி மனைவி கொலையாகி கணவன் அதிர்ச்சி!

ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் 'கருப்பட்டி' படத்தை தனது மோனிதா மூவிஸ் நிறுவனம் மூலம் தயாரித்து, கதையின் நாயகன்...

சென்னை – மலேசியா கூட்டு முயற்சியில் நட்டி – விதார்த் இணைந்து நடிக்கும் சொடக்கு படத்தின் டிரெய்லர் ஜூலை 26-ம் தேதி மலேசியாவில் வெளியிடப்படுகிறது! 

நட்டி, விதார்த், கயல் ஆனந்தி, ரக்‌ஷிதா உள்ளிட்டோர் நடிக்க தேவா எண்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் மலேசியா தயாரிப்பு நிறுவனமான ஜூபிலி...

More like this