HomeGeneralபிரபல இயக்குனர்கள் வெளியிட்ட THE RAW படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர்!

பிரபல இயக்குனர்கள் வெளியிட்ட THE RAW படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர்!

Published on

GVKM Elephant Pictures பட நிறுவனம் சார்பில் டத்தோ கணேஷ் மோகனசுந்தரம், 2M சினிமாஸ் பட நிறுவனம் சார்பில் K.V. சபரீஷ்,  இருவரும் இணைந்து தயாரித்துள்ள படம் ” THE RAW “
மன்சு மாதவன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் வினோத் மோகன் கதாநாயகனாக நடிக்க, அஞ்சலி கதாநாயகியாக நடிதுள்ளார். மற்றும் வினோத் கிஷன், ரோன்சன் வின்சென்ட், ரங்கராஜ் பாண்டே ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஆக்ஷன் மற்றும் திரில்லர் கலந்து உருவாகியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு  முழுக்க முழுக்க மொரிசியஸில் நடைபெற்றுள்ளது.
படத்தின்  ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டரை பிரபல இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா மற்றும் இயக்குனர், நடிகர் சமுத்திரகனி இருவரும் வெளியிட்டனர்.
படத்தின் மற்ற அறிவிப்புகளோடு படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
விபின் பாஸ்கர் இசையமைக்க, N.S.உதயகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
கலை இயக்கம் – அன்பரசு
எடிட்டிங் – அகில்
ஸ்டண்ட் – ரன் ரவி
தயாரிப்பு மேற்பார்வை – குட்டி கிருஷ்ணன், மாரியப்பன் G
கதை, வசனம் – கிருஷ்ணதாஸ் பன்கி
தயாரிப்பு – டத்தோ கணேஷ் மோகனசுந்தரம், K.V. சபரீஷ்
மக்கள் தொடர்பு – புவன் செல்வராஜ்

Latest articles

கார்த்திகேயன் சந்தானம், லோகேஷ் கனகராஜ், ரத்னகுமார் கூட்டணியில் உருவாகும் ‘மேயாத மான் 2’ படப்பிடிப்பு விரைவில் துவங்குகிறது!

வைபவ் மற்றும் பிரியா பவானி சங்கர் கூட்டணியில் இயக்குநர் ரத்ன குமார் இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'மேயாத மான்'....

பசில் ஜோசப்- எல் கே அக்ஷய்குமார் இணைந்து மிரட்டும் ‘ராவடி’ படத்தின் குஜிலி மஸ்து இரண்டாம் பாடல் வெளியீடு!

https://www.youtube.com/watch?v=5Je6-r92hNg தென்னிந்திய திரையுலகில் முன்னணி நட்சத்திர நடிகரான பேசில் ஜோசப் - 'சிறை' படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் லேட்டஸ்ட்...

IFFI விழாவில் திரையிடப்பட்ட ‘கூடு’  திரைப்படத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வரவேற்பு

கோவா : சில திரைப்படங்கள் பாராட்டுகளைப் பெறுகின்றன. ஆனால் சில திரைப்படங்கள் ஒரு உணர்வுப்பூர்வமான அனுபவமாகவே மாறுகின்றன. அறிமுக...

குடும்ப ரசிகர்களின் பேராதரவுடன், இரண்டாவது வாரத்தில் தமிழ்நாட்டில் மட்டும் 300+ திரையரங்குகளில் வெற்றிகரமாகத் தொடரும் ‘அப்பா குட்டி.’

நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில், இயக்குநர் மு. மாறன் இயக்கத்தில், விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் சார்பில் ஃபாத்திமா...

More like this