HomeGeneralபிரபல இசையமைப்பாளர் பரணியின் மகன் திருவாசகன் ஹீரோவாக அறிமுகமாகும் ' திரைப்படம் பூஜையுடன் துவங்கியது! 

பிரபல இசையமைப்பாளர் பரணியின் மகன் திருவாசகன் ஹீரோவாக அறிமுகமாகும் ‘ திரைப்படம் பூஜையுடன் துவங்கியது! 

Published on

ஸ்டைல் எண்டர்டெயின்மெண்ட் சார்பில், இயக்குநர் ராம் சேவா கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் ‘PRODUCTION NO.1’ திரைப்படத்தின் பூஜை, சென்னை போரூரில் உள்ள அருள்மிகு ஓம் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி திருக்கோயிலில் நடைபெற்றது.
இளைஞர்களின் வாழ்க்கையையும், சமகாலச் சமூகத்தில் நடக்கும் ஒரு மிகப்பெரிய மர்மத்தையும் மையமாகக் கொண்டு, காதல், குடும்பப் பாசம் மற்றும் விறுவிறுப்பான திருப்பங்கள் நிறைந்த எமோஷனல் சஸ்பென்ஸ் த்ரில்லராக இப்படம் உருவாகிறது.
பல வெற்றிப் படங்களுக்கு இசையமைத்த பிரபல இசையமைப்பாளர் பரணி இப்படத்திற்கு இசையமைப்பதோடு, அவரது மகன் திருவாசகன் இப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.

இவர்களுடன் டாக்டர் சரவணன் ஒரு மிக முக்கியக் கதாபாத்திரத்திலும், சினாமிகா கதையை நகர்த்தும் சக்திவாய்ந்த பாத்திரத்திலும் நடிக்கின்றனர். மேலும் பல திறமையான புதுமுகக் கலைஞர்களும் இப்படத்தில் இணைந்துள்ளனர். மக்கள் தொடர்பு கோவிந்தராஜ்.
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற உள்ளது.

Latest articles

ஆகாயத்தில் ஒரு தாரகை சினிமா விமர்சனம் 

குடும்பத்தோடு பார்ப்பதற்கான எல்லா தகுதிகளையும் கொண்ட படம். கணவர் துல்கர் மனைவி சாத்விகாவின் விண்வெளிக்கு செல்ல வேண்டும் என்ற லட்சியத்தை...

டெத் இரயில்வே பக்கா கமர்ஷியல் படம்! -‘யாத்திசை’ இயக்குநர் தரணி ராசேந்திரன்

விமர்சன ரீதியாகப் பாராட்டுகளையும், திரையரங்குகளில் வரவேற்பையும் பெற்ற ‘யாத்திசை’ படத்தைத் தொடர்ந்து, இரண்டாம் உலகப்போர் மற்றும் இந்தியாவின் சுதந்திரப்...

தயாரிப்பாளர் கண்ணன் ரவி உள்ளிட்ட பிரபலங்களின் பங்கேற்போடு உற்சாகமாக நடந்த ‘டெலிவரி பாய்’ படத்தின் முன் வெளியீட்டு விழா! 

திண்டுக்கல் லியோனியின் மகன் லியோ சிவக்குமார் கதாநாயகனாக நடித்துள்ள ‘டெலிவரி பாய்’ படத்தின் முன் வெளியீட்டு விழா சென்னையில்...

உலக மீனவர் தினத்தை முன்னிட்டு ‘தமிழினி’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

மனித உறவுகள், குடும்பப் பிணைப்புகள், தனிப்பட்ட தியாகங்கள் மற்றும் உணர்வுகளையும் மையமாகக் கொண்ட திரைப்படங்கள் மொழி மற்றும் எல்லைகள்...

More like this