HomeGeneralலவ் மேட்டர் திரைப்படத்தில் 'லுங்கி பாய்ஸ்' ராஜ்பிரியன் குரலில் இரு பாடல்கள்!

லவ் மேட்டர் திரைப்படத்தில் ‘லுங்கி பாய்ஸ்’ ராஜ்பிரியன் குரலில் இரு பாடல்கள்!

Published on

ஹை கிரியேட்டர்ஸ் பட நிறுவனம் சார்பில் செல்வ அன்பரசன் தயாரித்து, மகாதாரா பகவத் இயக்கிவரும் புதிய திரைப்படம் ‘லவ் மேட்டர்.’

காதலிக்கும் போது வாழ்க்கை புரியாது, வாழ்க்கை புரியும் போது காதல் இருக்காது. இந்த இரண்டையும் தெளிவாக புரிந்து கொண்டு வாழ வேண்டும் என்பதை GenZ தலைமுறைக்கு GenZ பாணியில் சொல்லி இருப்பதே இந்த லவ் மேட்டர் திரைப்படத்தின் கதைக்கரு.
இத்திரைப்படத்தில் ‘லுங்கிபாய்ஸ்’ ராஜ்பிரியன் “கெஞ்சி கெஞ்சி கெஞ்சி தம்பி நல்லா கெஞ்சி, கஞ்சி கஞ்சி கஞ்சி லவ் பண்ணா நீ கஞ்சி” என்ற பாடலை பாடியுள்ளார். மேலும் ஒரு பாடல் பாட உள்ளார்.
இப்படத்தின் ஆரம்பம் ஆரம்பம் என்ற முதல் பாடலை, எஸ்.என்.சுரேந்தர் பாடி உள்ளார்.
கதை நாயகனாக இயன் அறிமுகமாகிறார். கதை நாயகியாக அபிநயா அறிமுகமாகிறார். மேலும் இயக்குனர் ரஞ்சித் ராகவா, ராயல் பிரபாகர், அச்சாரம் சேகர், ஶ்ரீவி, திலீப்
RJ பொற்கொடி  மற்றும் பலர் நடித்துள்ளனர்.

எம்ஜிஆர் அரசு திரைப்பட கல்லூரி மாணவரான மகாதாரா பகவத் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். இன்ஸ்ட்டாவில் நாய் வைத்து வீடியோ போடும் அன்பு சார் என்கிற செல்வ அன்பரசன் இத்திரைப்படத்தை தயாரித்து வருகிறார். இவரும் திரைப்படக் கல்லூரி மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இத்திரைப்படத்தில் பணியாற்றுகிற இசையமைப்பாளர், படத்தொகுப்பாளர் மற்றும் முக்கிய தொழில் நுட்ப கலைஞர்கள் அனைவரும் எம்ஜிஆர் அரசு திரைப்படக் கல்லூரி மாணவர்கள். மக்கள் தொடர்பு கோவிந்தராஜ்.

Latest articles

தென்னிந்தியாவின் முதல் மெட்டா சினிமா ‘ஜெயில் மேட்ஸ்’ டைட்டில் டீசர் வெளியீடு! ‘

https://www.youtube.com/watch?v=JbzG65fILLM புதிய கீதை’, ‘கோடம்பாக்கம்’, ‘ராமன் தேடிய சீதை’, ‘என் ஆளோட செருப்ப காணோம்’ ஆகிய படங்களை இயக்கியவரும், ‘மிக...

மணிரத்னம் இயக்கியுள்ள ‘இஞ்சி வெல்லம்’ திரைப்படம் ஜனவரி 29, 2027 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது!

சுபாஸ்கரன் தலைமையிலான லைகா புரொடக்‌ஷன்ஸ் வழங்கும், மணி ரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'இஞ்சி வெல்லம்' திரைப்படம் ஜனவரி 29,...

ஆஸ்கர் விருதுக்காக பரிந்துரையிலிருக்கும் ‘கோந்தல்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது!

https://www.youtube.com/watch?v=lv8PRGQ6fRM இந்தியாவின் ஆஸ்கர் விருதுக்கான அதிகாரப்பூர்வப் பரிந்துரையான ‘கோந்தல்’ திரைப்படம், இந்தி, மராத்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும்...

ஆடல் பாடலுடன் பிரமாண்ட பூஜை… ‘பைசாசி’ திரைப்பட துவக்க விழாவில் உற்சாகம்!

FACEON MEDIYAA (OPC) PVT LTD., நிறுவனம் தயாரிப்பில், குழந்தை முருகன் எழுத்து, இயக்கத்தில் உருவாகும் இதிகாச ஃபேண்டஸி...

More like this