HomeGeneralமைம்கோபி ஹீரோவாக நடிக்கும் முதல் படம் 'பித்தன்' விரைவில் திரைக்கு வருகிறது!

மைம்கோபி ஹீரோவாக நடிக்கும் முதல் படம் ‘பித்தன்’ விரைவில் திரைக்கு வருகிறது!

Published on

மைம்கோபி ஹீரோவாக நடிக்கும் முதல் படம் ‘பித்தன்.’
கதாநாயகி புதுமுகம் சினேகா. ஆடுகளம் முருகதாஸ், ஆர்யன், கூல் சுரேஷ், கல்கி உட்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு கதை, திரைக்கதை எழுதி இயக்கியுள்ள வினய் நாராயணனிடம் படம் பற்றி கேட்டபோது,
”கதையின் நாயகன் டூவீலர் மெக்கானிக். தன் குடும்பத்தோடு சந்தோஷமாக வாழ்ந்து வருகிறான். திடீரென புயல் போல் ஏற்பட்ட பிரச்சனையால் தன் சொந்த ஊரை விட்டு சென்னைக்கு குடி பெயர்ந்த நிலையில் போலீஸ் மற்றும் ரவுடிகள் நாயகனைத் தேட காரணம் என்ன என்பதை விறுவிறுப்பான திரைக்கதையில் எல்லோரும் ரசிக்கும்படி உருவாக்கி வருகிறோம். படப்பிடிப்பு செங்கல்பட்டு, சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. Gringe Fire Production வி பிரியா தயாரிக்கும் இந்த படத்தை விரைவில் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு படக்குழுவினர் பரபரப்பாக இயங்கி வருகின்றனர்.

Latest articles

பாடலாசிரியர் பிரியன் நடிக்கும் ‘வெகுளி’ திரைப்படம் நவம்பர் 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியீடு!

ஒரே ஷாட்டில் ‘அகடம்’ என்ற திரைப்படத்தை உருவாக்கி கின்னஸ் சாதனை படைத்த இயக்குநர் இசாக், பிக் பாஸ் புகழ்...

கே.ஆர்.ஜி. (KRG) குழுமம் சார்பில், பிரபல தயாரிப்பாளர் கண்ணன் ரவி தயாரிப்பில், சாம் ரோட்ரிகஸ் இயக்கத்தில் பிரபுதேவா –...

கமல்ஹாசனின் ‘சண்டியர்’ படப்பிடிப்பு அவருடைய பிறந்தநாளில் தொடங்கியது!

 கமல்ஹாசன் அவர்களின் பிறந்தநாள் கொண்டாட்டத்தைச் சிறப்பிக்கும் வகையில், எஸ்.யு. அருண்குமார் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படத்தின்...

சீன் சினிமா விமர்சனம்

சூர்யா போலீஸாக நடிக்கிறார் என்பதால் 'சிங்கம்' போல வில்லன்களை சுளுக்கெடுப்பார் என்ற எதிர்பார்ப்பில் போனால் அவர் ஷார்ட்ஸ் டீ...

More like this