HomeGeneralபேய் படங்களுக்கும் கதை முக்கியம் என்று எடுத்துச் சொல்லும்படி உருவான 'பேய் பிடிச்சிருக்கு' விரைவில் ரிலீஸ்!

பேய் படங்களுக்கும் கதை முக்கியம் என்று எடுத்துச் சொல்லும்படி உருவான ‘பேய் பிடிச்சிருக்கு’ விரைவில் ரிலீஸ்!

Published on

விரைவில் ரிலீஸாகவுள்ள திரைப்படம் ‘பேய் பிடிச்சிருக்கு.’

பொதுவாக பேய் படங்களுக்கு கதை முக்கியமில்லை. அனால், அப்படியில்லாமல் இந்த படம் சிறப்பான, குடும்பப்பாங்கான கதையம்சத்தில் உருவாகியுள்ளது.

அண்ணாதுரை கதையின் நாயகனாக அறிமுகமாகிறார். காமெடி நடிகர் விஜய் கணேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சமூகத்திற்கு நாசம் விளைவிக்கும் கயவர்களை அழிக்கும் பேயாக, செல்வி முத்ரா நடிக்கிறார்.
சாரபாம்பு சுப்புராஜ், வெங்கடேஷ், துருவன் நரேஷ், மாஸ்டர் சரண்வாஷ், நடிகைகள் செல்வி முத்ரா, ஜெயந்தி மாலா, ஹெலன் ஆகியோரும் நடித்துள்ளனர்.
இளவரசன் இயக்கியுள்ளார். கதை, வசனம், பாடல்களை கலையமுதன் எழுதியுள்ளார். திரைப்பட கல்லூரி மாணவர்கள் நித்தின் அண்ணாதுரை குழுவினர் ஒளிப்பதிவை வித்தியாசமான கோணத்தில் கையாண்டு உள்ளனர்.
சேலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் படப்பிடிப்பு நடைப்பெற்றது. அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில், செண்டிமெண்டான குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகியுள்ளது.
ரசிகர்களை பிடிக்க, விரைவில் திரைக்கு வருகிறது ‘பேய் பிடிச்சிருக்கு.’
படக்குழு:-
தயாரிப்பு – ‘ரைட் பிங்கர்ஸ் மூவி கிரியேஷன்’ சி.அண்ணாதுரை – ராமஜெயம் அண்ணாதுரை
இசை – பிரபாகரன்
எடிட்டிங் – பூபதி ரமேஷ்
மக்கள் தொடர்பு – கோவிந்தராஜ்

Latest articles

சண்முக பாண்டியன் நடிக்கும் வாணவேடிக்கை திரைப்படத்தில் வில்லனாக களமிறங்குகிறார் இயக்குநர் மோகன் ராஜா!

கேப்டன் சினி கிரியேஷன்ஸ் சார்பில் எல்.கே.சதீஷ் எம்.பி. தயாரிக்கும் 'வாணவேடிக்கை' திரைப்படத்தின் ட்ரெய்லரை இன்று ஆர்யா மற்றும் ஜெயம்...

ஜீ ஸ்குவாட்- மைத்ரி மூவி மேக்கர்ஸ் இணைந்து தயாரிக்கும் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

லோகேஷ் கனகராஜின் ஜீ ஸ்குவாட் நிறுவனமும், தெலுங்கு- தமிழ் திரையுலகின் வெற்றிகரமான முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி...

பல வருடங்கள் கழித்து இந்த படத்திற்காக நடனம் ஆடியிருக்கிறேன்! -‘சிக்னல் அட் 11:30′ பட விழாவில் நடிகர் சந்தோஷ் பிரதாப் உற்சாகம்

மலர்விழி நடேசன் எழுத்து இயக்கியுள்ள திரைப்படம் ‘சிக்னல் அட் 11:30.' இந்தத் திரைப்படத்தில் சந்தோஷ் பிரதாப், புஜிதா பொன்னாடா மற்றும்...

அறிவு, யோகி B மற்றும் சீன் ரோல்டன் நடுவர்களாகப் பங்கேற்கும் இந்தப் புதிய பொழுதுபோக்கு நிகழ்ச்சி, ZEE மியூசிக்...

More like this