HomeGeneralசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ‘தர்மன்’ திரைப்படத்தில் ஶ்ரீலீலா!

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ‘தர்மன்’ திரைப்படத்தில் ஶ்ரீலீலா!

Published on

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் பிரம்மாண்ட திரைப்படமான ‘தர்மன்’ படக்குழுவில் மற்றொரு அசாத்திய திறமைசாலியான ஸ்ரீலீலா இணைந்திருப்பது, இத்திரைப்படத்தின் உலகம் பிரகாசமாகவும், பிரம்மாண்டமாகவும் விரிவடைவதுடன், ரசிகர்களின் எதிர்பார்ப்பையும் மேலும் உயர்த்தியுள்ளது.
அஸ்வத் மாரிமுத்து இயக்கம், அனிருத் ரவிச்சந்தரின் இசை, அன்பரிவின் சண்டை பயிற்சி என புகழ்பெற்ற கலைஞர்களின் சக்திவாய்ந்த கூட்டணி, தொலைநோக்கு பார்வை கொண்ட கதைசொல்லல் மற்றும் தொழில்நுட்ப நேர்த்தி ஆகியவற்றோடு உருவாகும் ‘தர்மன்’, திரை ரசிகர்களுக்கு பெருவிருந்தாக தயாராகி வருகிறது.
ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா சார்பில் திரு. கமல்ஹாசன் மற்றும் ஆர். மகேந்திரன் இணைந்து தயாரிக்கும் ‘தர்மன்’, தொடர்ந்து பல நட்சத்திரங்களை கூட்டணியாக இணைத்து தன் பயணத்தைத் தொடர்கிறது.

Latest articles

ஒரு மனிதர் அனைவருக்கும் எதிராக: மனோஜ் பாஜ்பாய், திவ்யா தத்தா மற்றும் போமன் இரானி நடிப்பில் உருவாகியுள்ள ‘லாஸ்ட் மேன் இன் டவர்’ திரைப்படம் நவம்பர் 6-ம் தேதி ஹிந்தி ZEE5-ல் வெளியாகிறது!

https://www.youtube.com/watch?v=ZuKPSLzSm88 ஒரு மனிதர் அனைவருக்கும் எதிராக: மனோஜ் பாஜ்பாய், திவ்யா தத்தா மற்றும் போமன் இரானி நடிப்பில் உருவாகியுள்ள ‘லாஸ்ட்...

எந்த ஜானரில் திரைப்படம் உருவாக்கினாலும் மனித உணர்வுகள்தான் முக்கிய அம்சமாக இருக்கும்! -ஜான் டோ பட விழாவில் இயக்குநர் மதுமிதா  

அர்ஜுன் தாஸ் நடிப்பில் மர்ம முடிச்சுகளுடன் உருவாகியுள்ள ஜான் டோ திரைப்படம்  பத்திரிகையாளர் சந்திப்பு கடந்த நவம்பர் 4-ம்...

Celebrity MasterChef Tamil நிகழ்ச்சியில் தீபாவளி ஸ்பெஷல் எபிசோடில், சிறுவயதில் அதிரசம் வாங்குவதற்காக காசு சேமித்த நினைவுகளைப் பகிர்ந்துகொள்கிறார் சமந்தா ரூத் பிரபு.

சில உணவுகளின் சுவை நம்மை மீண்டும் சிறுவயதிற்கே கொண்டு செல்லும்,நடிகை சமந்தா ரூத் பிரபுவுக்கு அப்படிப்பட்ட ஒரு உணவுதான்...

தலைமுடியின் மிகப்பெரிய வணிகமும் பின்னணியில் இயங்கும் வலையமைப்பும்தான் இந்தப் படத்தின் கதைக்களம்! -‘பிளாக் கோல்டு’ பட விழாவில் நடிகர் வெற்றி பேச்சு

உண்மைச் சம்பவங்களின் பின்னணியில் உருவாகியுள்ள ‘பிளாக் கோல்டு’ நவம்பர் 13-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. முன்னதாக நடைபெற்ற பத்திரிகையாளர்...

More like this