HomeGeneralபுற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் 800-க்கும் மேற்பட்டோர் முடிதானம் செய்யும் சாதனை நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்...

புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் 800-க்கும் மேற்பட்டோர் முடிதானம் செய்யும் சாதனை நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார் சௌந்தர்யா ரஜினிகாந்த்!

Published on

லேடீஸ் சர்க்கிள் இந்தியா அமைப்பு, ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் 800-க்கும் மேற்பட்டோர் முடிதானம் செய்யும் சாதனை நிகழ்ச்சியை சௌந்தர்யா ரஜினிகாந்த் தொடங்கி வைத்தார்.
இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற இயக்குநரும் திரைப்படத்  தயாரிப்பாளருமான சௌந்தர்யா ரஜினிகாந்த் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தனது பாட்டிக்கும் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு, அதன் காரணமாக முடி உதிர்வு ஏற்பட்டதை நேரில் பார்த்ததாகக் குறிப்பிட்டார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் முடி இழப்பால் எதிர்கொள்ளும் சிரமங்களை தன்னால் உணர முடிவதாகவும், அவர்களுக்கு உதவும் வகையில் முடிதானம் செய்வது மிகவும் வரவேற்கத்தக்க செயல் என்றும் தெரிவித்தார்.
மேலும், சமூக வலைதளங்களை நல்ல செயல்களுக்காகப் பயன்படுத்த வேண்டும் என்றும், இதுபோன்ற சமூக நலன் சார்ந்த நிகழ்வுகளை அதிக அளவில் சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இதுபோன்ற நல்ல முயற்சிகளுக்கு தன்னால் முடிந்த ஆதரவையும் வழங்குவேன் என சௌந்தர்யா ரஜினிகாந்த் தெரிவித்தார்.

Latest articles

‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படத்தின் வெற்றிக்காக வேல்ஸ் நிறுவனம் சார்பில் சிறப்பு வழிபாடு!

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள பெரிதும் எதிர்பார்க்கப்படும் திரைப்படமான ‘மூக்குத்தி அம்மன் 2 – மஹாசக்தி’...

ஷாருக்கானின் பிறந்தநாளில் வெளியாகியிருக்கும் ‘கிங்’ திரைப்படத்தின் முதல் பாடல் ‘தூ மில் ஜாயே.’

தனது பிறந்தநாளில் ஷாருக்கான், வரவிருக்கும் 'கிங் - KING' திரைப்படத்தில் இடம்பெற்ற 'தூ மில் ஜாயே - Tu...

மெகாஸ்டார் சிரஞ்சீவி கிளாப்ஸ் அடிக்க, மெகா பவர் ஸ்டார் ராம் சரண் மற்றும் இயக்குநர் சுகுமார் மீண்டும் இணைந்துள்ள பிரம்மாண்டமான புதிய திரைப்படம் பூஜையுடன தொடங்கியது!

மெகா பவர் ஸ்டார் ராம் சரண் மற்றும் மாஸ்டர் ஸ்டோரி டெல்லர் சுகுமார் மீண்டும் இணையும் பெரிதும் எதிர்பார்க்கப்படும்...

பொங்கல் வெளியீடாக திரைக்கு வருகிறது பா. இரஞ்சித்தின் பிரமாண்ட அப்போகலிப்டிக் ஆக்ஷன் திரைப்படம் ‘வேட்டுவம்.’

இயக்குநர் பா. இரஞ்சித் இயக்கத்தில், நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் லேர்ன் அண்ட் டீச் புரொடக்ஷன் இணைந்து தயாரித்துள்ள ‘வேட்டுவம்’...

More like this