HomeGeneralகிறிஸ்துமஸ் சிறப்பு நிகழ்ச்சியாக புதுயுகம் தொலைக்காட்சியில்‘கேக் எடு கொண்டாடு.'

கிறிஸ்துமஸ் சிறப்பு நிகழ்ச்சியாக புதுயுகம் தொலைக்காட்சியில்‘கேக் எடு கொண்டாடு.’

Published on

புதுயுகம் தொலைக்காட்சியில் வருகிற கிறிஸ்துமஸ் அன்று காலை 11 மணிக்கு ‘கேக் எடு கொண்டாடு’ என்ற கிறிஸ்துமஸ் சிறப்பு நிகழ்ச்சி ஒளிப்பரப்பாகவிருக்கிறது.

கிருத்திகா ராதாகிருஷ்ணன்

இந்நிகழ்ச்சியில் கிருத்திகா ராதா கிருஷ்ணன் அவர்கள் முட்டை இல்லாமல் ஓவன் இல்லாமல் எளிய முறையில் கிறிஸ்துமஸ் கேக் செய்வது எப்படி என்பதை விளக்கமாக கற்றுத் தருவது மட்டுமல்லாமல் கிறிஸ்துமஸ் பண்டிகையின் முக்கிய நோக்கமான பிறருக்கு கொடுத்து உதவும் உயர்ந்த பண்பை வெளிப்படுத்தும் விதமாக தான் தயார் செய்த கேக்கை கானா பாலா, இயக்குநர் பிரபு சாலமோன், அந்தோணி தாஸ் போன்ற பிரபலங்களுக்கு கொடுப்பதற்காக தானே செல்கிறார்.

கேக்கை பகிர்வது மட்டுமில்லாமல் அவர்களோடு ஜாலி அரட்டை, சுவாரஸ்ய உரையாடல்களோடு நிகழ்ச்சி முடிகிறது.

Latest articles

ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறதா? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறதா? -புதிய கோணத்தில் நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்ட ‘பியார் பிரேமா கல்யாணம்’ புரமோ

“ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறது? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறது?” சந்தோஷமான திருமண வாழ்க்கைக்கான விதிகளை தலைகீழாக மாற்றும்...

ஜிவி பிரகாஷ் நடிப்பில், சீனு ராமசாமி இயக்கியுள்ள ’இடிமுழக்கம்’ திரைப்படத்தின் இரண்டு அதிரடி குத்துப்பாடல்களின்  லிரிக்கல் வீடியோ வெளியானது! 

சீனு ராமசாமி இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில், ஸ்கைமேன் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் கலைமகன் முபாரக் வழங்கும் ’இடிமுழக்கம்’...

ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் ‘கருப்பட்டி’ படத்தில் காதலி மனைவியாகி மனைவி கொலையாகி கணவன் அதிர்ச்சி!

ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் 'கருப்பட்டி' படத்தை தனது மோனிதா மூவிஸ் நிறுவனம் மூலம் தயாரித்து, கதையின் நாயகன்...

சென்னை – மலேசியா கூட்டு முயற்சியில் நட்டி – விதார்த் இணைந்து நடிக்கும் சொடக்கு படத்தின் டிரெய்லர் ஜூலை 26-ம் தேதி மலேசியாவில் வெளியிடப்படுகிறது! 

நட்டி, விதார்த், கயல் ஆனந்தி, ரக்‌ஷிதா உள்ளிட்டோர் நடிக்க தேவா எண்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் மலேசியா தயாரிப்பு நிறுவனமான ஜூபிலி...

More like this