HomeGeneralசென்னை மாஸ்டர்ஸ் தடகள சங்கம் நடத்தும் 30 வயதுக்கு மேற்பட்டோருக்கான தடகள போட்டி நேரு விளையாட்டு...

சென்னை மாஸ்டர்ஸ் தடகள சங்கம் நடத்தும் 30 வயதுக்கு மேற்பட்டோருக்கான தடகள போட்டி நேரு விளையாட்டு அரங்கத்தில் துவங்கியது!

Published on

சென்னை மாவட்ட மாஸ்டர்ஸ் தடகள சங்கம் நடத்தும் ஆண், பெண் 30 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கான “Chennai District Masters Athletic Championship 2026” தடகள போட்டி சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் இன்று (அக்டோபர் 03, 2026) துவங்கியது.
இப்போட்டியை சென்னை மாவட்ட மாஸ்டர்ஸ் தடகள சங்கத்தின் தலைவர் திரு M.செண்பகமூர்த்தி, செயலாளர் திரு K.சுரேஷ், பொருளாளர் திருமதி சசிகலா மற்ற கமிட்டி உறுப்பினர்கள் சேர்ந்து கலந்து எடுத்த முடிவின் படி நடைபெற்றது
சிறப்பு விருந்தினர்கள் நடிகர் சூரி, நடிகர் விஜய் ஆண்டனி, A.மயில்வாகனன் IPS (Joint Cheif Executive Oficer, SDAT Special Officer – Mission Olympic 2036), சுர்ய பிரகாஷ் M.P (Executive Director, Fon Fore Cahemlels Group), தொழிலதிபர் S.N.ஜெயமுருகன் (SNJ Group of Companies) ஆகியோர் கலந்து கொண்டு போட்டியில் வென்றவர்களூக்கு பரிசுகள் வழங்கி விழாவை சிறப்பித்தனர்.
இன்றும், நாளையும் நடைபெறும் இந்த போட்டியில் மேலும் பல தடகள் வீரர்கள் கலந்து கொள்கின்றனர்.

Latest articles

டோண்ட் டிரபிள் தி டிரபிள்

ஆம்புலன்ஸ் டிரைவர் சூரிக்கு ஒரு பிரச்சனையிலிருந்து மீண்டு வர 25 லட்சம் தேவை. அந்த தேவையை தன்னுடன் தொடர்பிலிருக்கிற...

1000 பேருக்கு ‘அரிசி தானம்’ வழங்கி தனது 71வது பிறந்தநாளைக் கொண்டாடிய டி ராஜேந்தர்!

திரைக்கலைஞர் டி.ராஜேந்தர் தனது 71வது பிறந்தநாளை முன்னிட்டு 1000 பேருக்கு 'அரிசி தானம்' வழங்கினார். நிகழ்வு அகில இந்திய டி.ராஜேந்தர்...

‘டோரதி என் மனதுக்கு நெருக்கமான திரைப்படம்! -நடிகை கீர்த்தி சுரேஷ்

நடிகை கீர்த்தி சுரேஷின் திரைப்பயணத்தில் ‘மகாநதி’ திரைப்படம் இன்றளவும் மிக முக்கியமான திரைப்படமாக உள்ளது. அந்த வரிசையில், அவர்...

‘சிக்மா’ தமிழ் திரையுலகில் எனக்கு மீண்டும் புதிய தொடக்கத்தை கொடுத்துள்ளத! -நடிகர் ஷிவ் பண்டிட்

வசீகரமான தோற்றம் மற்றும் திறமையான நடிப்பு என ’லீலை’ திரைப்படத்தின் கதாநாயகனாக அனைவரையும் கவர்ந்தவர் நடிகர் ஷிவ் பண்டிட்....

More like this