HomeGeneralஅண்ணன் இளையராஜா அவர்களுக்கு தபால் தலை வெளியிடப்பட்டது தம்பியாய் எனக்கு மகிழ்ச்சி! -நடிகர் ராமராஜன் 

அண்ணன் இளையராஜா அவர்களுக்கு தபால் தலை வெளியிடப்பட்டது தம்பியாய் எனக்கு மகிழ்ச்சி! -நடிகர் ராமராஜன் 

Published on

நடிகர் ராமராஜன் விடுத்துள்ள அறிக்கையிலிருந்து…
இசைக்கெனவே தன்னை அர்ப்பணித்த இசையின் இசை, நம் இசைஞானி என் அண்ணனின் 50 ஆண்டு கால இசை சாதனையை பாராட்டி, அதனை கொண்டாடும் விதமாக ஆஸ்திரேலியா நாடாளுமன்றம் அவருக்கு தபால் தலை வெளியிடப்பட்டது எல்லையற்ற மகிழ்ச்சியை தருகிறது.
இந்தியராக தமிழராக நாம் தலைநிமிர்ந்து நம் நாட்டுக்காரர், நம் மண்ணுக்காரர் என போற்ற வேண்டிய அவசியமான காலகட்டமிது.
வயது ஒரு பொருட்டே அல்ல, இசையே மூச்சென சுவாசிக்கும் இசைஞானி, உலகிலுள்ள எல்லா புகழுக்கும் உரித்தானவர் தான் என்பதில் எவருக்கும் ஐயமில்லை.
கடவுள் தந்த பரிசு எங்களுக்கு நீங்கள்!
-அன்புத்தம்பி ராமராஜன்

Latest articles

‘இறைவி’யைவிட உணர்வுபூர்வமான கதை! -‘டோரதி’ குறித்து ப்ரி ரிலீஸ் நிகழ்வில் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் பேச்சு

கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள ‘டோரதி’ செப்டம்பர் 25 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. முன்னதாக ப்ரீ ரிலீஸ் நிகழ்வு சென்னையில்...

‘ஆர்எக்ஸ் 100’ கார்த்திகேயா கும்மகொண்டாவின் புதிய திரைப்படம் ‘கம்பேக்.’

‘ஆர்எக்ஸ் 100’ திரைப்படத்தின் மூலம் பிரபலமான நடிகர் கார்த்திகேயா கும்மகொண்டா தனது புதிய திரைப்படம் குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார்....

தி கிராண்ட் மாஸ்டர் சினிமா விமர்சனம்

இந்த காலத்திலும் நம்மூரில் சாதிப் பாகுபாடு தொடர்கிறது என்பதை சுட்டிக் காட்டும் படங்களின் வரிசையில் 'தி கிராண்ட் மாஸ்டர்.' சாதிக்...

ரசிகர்களிடம் வரவேற்பு, பத்திரிகைகளிடமிருந்து பாராட்டு… அனைவருக்கும் நன்றி தெரிவித்து வெற்றியைக் கொண்டாடிய ‘தி டார்க் ஹெவன்’ படக்குழு!

சமீபத்தில் வெளிவந்த படங்களில் வித்தியாசமான க்ரைம் த்ரில்லர் என்று பெயர் பெற்று ஊடகங்களால் பெரிதும் பாராட்டப்பட்டு, ரசிகர்களின் வரவேற்பினால்...

More like this