HomeGeneral'வாழ்க விவசாயி', 'அரி கொம்பன்...' அடுத்தடுத்த படங்களில் பிஸியாக அப்புக்குட்டி!

‘வாழ்க விவசாயி’, ‘அரி கொம்பன்…’ அடுத்தடுத்த படங்களில் பிஸியாக அப்புக்குட்டி!

Published on

அப்புக்குட்டி கதையின் நாயகனாக நடித்து, தமிழக அரசு விருதுபெற்ற ‘வாழ்க விவசாயி’ திரைப்படம் விரைவில் வெளிவருகிறது. பால்டிப்போ கதிரேசன் தயாரிப்பில், பொன்னி மோகன் இயக்கியுள்ளார். வசுந்தரா அப்புக்குட்டிக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
சுசீந்திரன் இயக்கத்தில் அழகர்சாமியின் குதிரை படத்தில் நடித்ததற்காக அப்புக்குட்டி தேசிய விருது பெற்றிருந்தார். அப்புக்குட்டி நடித்த பிறந்தநாள் வாழ்த்துகள் திரைப்படம் கோவா திரைப்பட விழாவில் சர்வதேச விருது பெற்றது.
தேசிய விருது, மாநில விருது, சர்வதேச விருதுகள் தனது நடிப்புத் திறமையால் பெற்றுவரும் அப்புக்குட்டிக்கு, கதாநாயகனாகவும், குணசித்திர வேடங்களும் தொடர்ந்து வந்துக் கொண்டுள்ளது.
ஆர் கண்ணியப்பன் படத்தில் முழுநீள காமெடி செய்துள்ளார் அப்புக்குட்டி. அரி கொம்பன் படத்தில் குணசித்திர வேடத்தில் நடிக்கிறார். வாழ்க விவசாயி படத்தின் இயக்குநர் பொன்னி மோகனின் அடுத்த படத்திலும் நடித்து வருகிறார் அப்புக்குட்டி.
கதையின் நாயகனாக அப்புக்குட்டி நடித்து வந்தாலும், காமெடி மற்றும் குணசித்திர வேடங்களை ஒதுக்குவதில். நல்ல கேரக்டர் என்றால் ஒத்துக் கொள்கிறார். தற்போது சிம்புதேவன் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் அப்புக்குட்டி.

Latest articles

இந்திய ரசிகர்களுக்கு மிகப்பிடித்த ஃபேமிலி திரில்லர் திரைப்படமான ‘த்ரிஷ்யம் தி கன்க்லூஷன்’ (Drishyam The Conclusion) அக்டோபர் 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது!

அபிஷேக் பதக் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் இறுதி அத்தியாயம், ’த்ரிஷ்யம்2’ திரைப்படம் முடிந்த இடத்திலிருந்து கதை தொடர்கிறது. ஆனால்,...

மண்டாடி சினிமா விமர்சனம்

கதையம்சமுள்ள படங்கள் கிடைக்காமல் திண்டாடிக் கொண்டிருக்கும் தமிழ் சினிமா ரசிகர்களை திருப்திபடுத்தும் விதமாக திரைக்கு வந்திருக்கிற 'மண்டாடி.' பாய்மரப் படகுப்...

உற்சாகமாக நடைபெற்ற ‘இம்மார்டல்’ படத்தின் வெற்றி விழா! -நாயகன் ஜி வி பிரகாஷுக்கு RX100 பைக் பரிசு வழங்கிய தயாரிப்பாளர் அருண்குமார் தனசேகரன்

ஜி வி பிரகாஷ் - கயாது லோஹர் நடிப்பில், அறிமுக இயக்குநர் மாரியப்பன் சின்னா இயக்கத்தில் கடந்த செப்டம்பர்...

அரசியலிலும் திரைத்துறையிலும் தனி முத்திரை பதித்த ஆர்.எம்.வீரப்பன்! நூற்றாண்டு விழாவில் புகழஞ்சலி

தமிழக அரசியல் மற்றும் தமிழ் திரையுலக வரலாற்றில் முக்கிய ஆளுமையாகத் திகழ்ந்த மறைந்த முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் அவர்களின்...

More like this