HomeGeneralஎஸ்.ஆர்.எம். ஈஸ்வரி பொறியியல் கல்லூரியின் 23-வது பட்டமளிப்பு விழாவில் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில்...

எஸ்.ஆர்.எம். ஈஸ்வரி பொறியியல் கல்லூரியின் 23-வது பட்டமளிப்பு விழாவில் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் தலைவர் 2,328 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கி சிறப்புரை!

Published on

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் எஸ்.ஆர்.எம் கல்லூரியில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் ராமாபுரம் எஸ்.ஆர்.எம் ஈஸ்வரி பொறியியல் கல்லூரி (எஸ்ஆர்எம் குழுமம் மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைந்தது) 23வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

நிகழ்வுக்கு எஸ்.ஆர்.எம் குழும நிறுவனங்களின் நிறுவனர் தலைவர் டாக்டர் டி.ஆர் பாரிவேந்தர் தலைமை தாங்கினார்.

புதுதில்லியில் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் தலைவர், பேராசிரியர் டி.ஜி. சீத்தாராம் கலந்து கொண்டு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினார்.

கௌரவ விருந்தினராக மூத்த துணைத் தலைவர் (இன்ஜின் டெவலப்மெண்ட்), அசோக் லேலண்ட் லிமிடெட் மற்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் சுதந்திர இயக்குநர் திரு. கிருஷ்ணன் சடகோபன் கலந்து கொண்டார்.

கல்லூரி முதல்வர் முனைவர் ஆர்.எஸ்.குமார் ஆண்டறிக்கை சமர்ப்பித்தார்.

Latest articles

ஜிவி பிரகாஷ் நடிப்பில், சீனு ராமசாமி இயக்கியுள்ள ’இடிமுழக்கம்’ திரைப்படத்தின் இரண்டு அதிரடி குத்துப்பாடல்களின்  லிரிக்கல் வீடியோ வெளியானது! 

சீனு ராமசாமி இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில், ஸ்கைமேன் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் கலைமகன் முபாரக் வழங்கும் ’இடிமுழக்கம்’...

ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் ‘கருப்பட்டி’ படத்தில் காதலி மனைவியாகி மனைவி கொலையாகி கணவன் அதிர்ச்சி!

ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் 'கருப்பட்டி' படத்தை தனது மோனிதா மூவிஸ் நிறுவனம் மூலம் தயாரித்து, கதையின் நாயகன்...

சென்னை – மலேசியா கூட்டு முயற்சியில் நட்டி – விதார்த் இணைந்து நடிக்கும் சொடக்கு படத்தின் டிரெய்லர் ஜூலை 26-ம் தேதி மலேசியாவில் வெளியிடப்படுகிறது! 

நட்டி, விதார்த், கயல் ஆனந்தி, ரக்‌ஷிதா உள்ளிட்டோர் நடிக்க தேவா எண்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் மலேசியா தயாரிப்பு நிறுவனமான ஜூபிலி...

சூர்யா பாடும் பாடல், சூர்யாவும் மமிதாவும் போடும் ஆட்டம்… உற்சாகம் தெறிக்க வெளியானது ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தின் இரண்டாவது சிங்கிள்!

https://www.youtube.com/watch?v=rfza9kCybEs சூர்யா – மமிதா பைஜு கலக்கும் 'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தின் இரண்டாவது சிங்கிள் 'தி வெட்டிங் சாங்'...

More like this