HomeGeneralகார்த்தி நடித்துள்ள 'சர்தார் 2' டீசர் வெளியீடு!

கார்த்தி நடித்துள்ள ‘சர்தார் 2’ டீசர் வெளியீடு!

Published on

கார்த்தி கதாநாயகனாக, இயக்குநர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் எஸ். லக்ஷ்மண் குமார் மற்றும் விவிஒய் நிறுவனம் சார்பில் இஷான் சக்சேனா தயாரிப்பில், மிகப் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘சர்தார் 2’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டீசர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
‘சர்தார்’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து உருவாகி வரும் இப்படத்தின் டீசர், படத்தின் பிரம்மாண்டம், அதிரடி ஆக்ஷன் காட்சிகள் மற்றும் கார்த்தியின் வித்தியாசமான தோற்றங்களை வெளிப்படுத்தி ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.
மிகப் பெரிய பொருட்செலவில் உருவாகி வரும் இப்படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார். ஜார்ஜ் சி. வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். சண்டைப் பயிற்சியை திலீப் சுப்பராயன் கவனித்துள்ளார். கலை இயக்குநராக ராஜீவன் நம்பியார், படத்தொகுப்பாளராக வேலுக்குட்டி பணியாற்றியுள்ளனர்.
தயாரிப்பு நிர்வாகத்தை ஏ. பால் பாண்டி மேற்கொண்டுள்ளார். இணைத் தயாரிப்பாளராக ஏ. வெங்கடேஷ் பணியாற்றியுள்ளார்.
டீசர் வெளியான சில நிமிடங்களிலேயே சமூக வலைதளங்களில் டிரெண்டாகி, ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறது. விரைவில் படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியாக இருக்கிறது. மேலும் இப்படத்தை செப்டம்பர் 10 ஆம் தேதி வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

Latest articles

வி ஜே சித்து இயக்குநராக அறிமுகமாகும் ‘டயங்கரம்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் டாக்டர் ஐசரி கே. கணேஷ் தயாரிப்பில், டிஜிட்டல் திரை நட்சத்திரமும், 'டிராகன்'...

பகுத்தறிவையும் பேண்டஸியையும் கலந்த க்ரைம் டிராமா ‘பீப்’ செப்டம்பரில் ரிலீஸ்!

‘நஞ்சுபுரம்’ புகழ் ராகவ் ரங்கநாதன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, இல.சண்முகசுந்தர் கதை எழுதி இயக்கியுள்ள படம் ‘பீப்.’ எம் குவெஸ்ட்...

இரு மாநில எல்லையில் நடக்கும் விறுவிறுப்பான காதல் கதையில் உருவான ஆலி’ தமிழ், மலையாள மொழிகளில் ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாகிறது!

முற்றிலும் புதிய முகங்களின் பங்களிப்போடு உருவான 'ஆலி'  திரைப்படம் தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் வரும் ஆகஸ்ட் 14-ம்...

மனதை வருடும் காதல் கதையாக உருவாகியுள்ள ‘ஏன் என்னை ஏதோ செய்தாய்’ படத்தின் டீசர் வெளியானது!

https://www.youtube.com/watch?v=EFI-xLTY9yU   டி ஆண்டனி எழுதி, இயக்கி, தயாரித்து கதாநாயகனாக நடித்துள்ள “ஏன் என்னை ஏதோ செய்தாய்” திரைப்படத்தின் டீசர் வெளியாகி...

More like this