HomeGeneralவிரசப் பாட்டிலும் சமத்துவ பாகுபாட்டை சொன்னவர்! -பாடலாசிரியர் கிருதயா பற்றிய நினைவுகளைப் பகிர்ந்து இரங்கல் தெரிவித்த...

விரசப் பாட்டிலும் சமத்துவ பாகுபாட்டை சொன்னவர்! -பாடலாசிரியர் கிருதயா பற்றிய நினைவுகளைப் பகிர்ந்து இரங்கல் தெரிவித்த இசையமைப்பாளர் செளந்தர்யன் 

Published on

பாடலாசிரியர் டாக்டர் கிருதயா அவர்கள் இயற்கை எய்திய  செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன். இயக்குநர் விவேக பாரதி அவர்கள் இயக்கிய ‘பாசக்காரப் பய’ என்ற படத்தில் அவர் பாடல் எழுதும் சூழ்நிலையை ஏற்படுத்தித் தந்தேன்.
சாயம் போட்ட உதட்டு மேல சாயப் பாக்குற…
சரிசமத்த இதுல மட்டும் கெஞ்சி கேட்குற…
ஒரு பெண் பாடுவதைப் போல் வரும் இந்த வரிகளை என் மெட்டுக்கு எழுதி, “சார் இது கொஞ்சம் வெரசமா இருக்கும், பரவாயில்லையா…?” என்றார். காதலுக்கு சமத்துவம் இல்லாத நம்ம இந்தியாவுல இதுதான் சரியான வரிகள்…
தத்துவப் பாடல்களில் தான் சமத்துவத்தை சொல்லலாம் என்றில்லாமல்,விரசப் பாட்டிலும் சமத்துவ பாகுபாட்டை சொல்லியிருக்கீங்க, அந்த வகையில் நீங்க நல்ல கவிஞர் தான் என்றேன்…பூரித்துப் போனார்…
“ஜிஞ்சனக்கன ஜனச்சனக்கன
கிழிஞ்சது வேட்டி…
பஞ்சு மெத்தையில் உனக்கும் எனக்கும் சடுகுடு போட்டி”…
அந்தோணி தாசன்,வனிதா பாடிய இந்தப் பாடலுக்கு நடிகர் விக்னேஷ் குத்தாட்டம் போட்டிருப்பார்.
இவர் எழுதிய இந்தப் பாடலை அடிக்கடி கேட்கும் நான், தொடர்ச்சியாய் தொடர்பில் வந்து பேசும் இவரின் பேச்சை இனி எப்போது கேட்பேன்…
ஆழ்ந்த இரங்கல்!
இசையமைப்பாளர் செளந்தர்யன்

Latest articles

கின்னஸ் சாதனை படைத்த அட்லியின் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் ராக்கா!

ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் நடிப்பில், இயக்குநர் வி. அருண்குமார் (எ) அட்லீ இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின்...

மஹாவீர் கர்ணனாக ராகவா லாரன்ஸ் நடிக்க, ரமேஷ் வர்மா இயக்கத்தில் ஐந்து மொழிகளில் உருவாகிறது ‘மஹாவீர் கர்ணா.’

பென் மூவீஸ் ஜெயந்திலால் கடா வழங்க, ஆர்வி ஸ்டூடியோஸ் - ஸ்ரீ நீலாத்ரி புரொடக்‌ஷன்ஸ்  இணைந்து இப்படத்தை பிரம்மாண்டமாகத்...

சென்ற ஆண்டு கவிக்கோ ஆவணப்படத்தை இயக்கிய இயக்குனர் கவிஞர் பிருந்தா சாரதி  இவ்வாண்டு தமிழ்த் தூதர் தனிநாயகம் அடிகளார்...

அர்ஜித் சங்கர் – க்ரித்தி ஷெட்டி நடிக்கும் ‘லவ்வர் பாய்’ திரைப்படத்தி்ல் ‘நான் அவனில்லை’ ஜீவன்!

‘காக்க காக்க’ திரைப்படத்தில் ஸ்டைலிஷ் வில்லனாகவும், ‘நான் அவனில்லை’ திரைப்படத்தில் கிரே ஷேட் கதாபாத்திரத்திலும் நடித்து ரசிகர்களை கவர்ந்த...

More like this