HomeGeneralதமிழ்வாணன் தயாரித்து நடிக்க 'போங்கு' பட இயக்குநர் தாஜ் இயக்கும் புதிய படம் தொடங்கியது!

தமிழ்வாணன் தயாரித்து நடிக்க ‘போங்கு’ பட இயக்குநர் தாஜ் இயக்கும் புதிய படம் தொடங்கியது!

Published on

மலைகளின் இளவரசியான ஏலகிரி மலையில் வாழும் மக்களின் வாழ்வியல் முறையையும் தற்போதைய அவர்களின் நிலையையும் எடுத்துரைத்து, அந்த மக்களுக்கு நடந்த அநீதியை உண்மைத் தன்மை மாறாமல் பதிவு செய்யும் படத்திற்கு தற்காலிகமாக ‘Production no : 2’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

Tam’s consultancy தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பாளர் தமிழ்வாணன் தயாரித்து நடிக்கும் திரைப்படத்தை  2017-ம் ஆண்டு போங்கு என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இயக்குநர் தாஜ் இயக்குகிறார்.

படம் ஏலகிரி மக்களின் வாழ்வில் பொதுவுடைமை கொள்கையின் தாக்கம் எந்தளவு உள்ளது என்பதை இந்த மக்களின் குரலாக உணர்வுபூர்வமாக காட்டப்பட்டுள்ளது

கதையின் அமைப்புபடி 2010 காலகட்டத்தை சுட்டிக்காட்டும் வகையில் கதை இருந்தாலும் தற்போதைய காலகட்டத்தில் இவர்கள் மாதிரியான பின்தங்கிய நிலையில் இந்தியா முழுவதும் உள்ள மக்களின் வாழ்கையில் படிப்பு மற்றும் விளையாட்டின் மூலம் ஊடுறுவும் இடஒதுக்கீடு அரசியலுக்கும் இது பொருந்தும். தமிழ்நாட்டு அரசியலுக்கு மிக முக்கியமாக பொருந்தும்.

கதையின் நகர்வு இம்மக்களுக்கு படிப்பு மற்றும் விளையாட்டு துறையில் திறமை இருந்தும் இவர்களுக்கான அங்கீகாரம் மற்றும் அடையாளம் அதிகாரவர்க்கத்தால் எவ்வாறு தடைபடுகிறது. அதனை மீறி அவர்கள் அதில் சாதித்த பின்னரும் அவர்களின் வாழ்வாதாரம் எந்தளவு மாற்றம் கொண்டுள்ளது என்பது பற்றிய திரைப்படம் தான் இது….

வேற்றுமையில் ஒற்றுமை என்று கூறும் இந்த தேசத்தில் ஏதோ ஒரு பரிமாணத்தில் ஒடுக்கமுறை ஒளிந்துகொண்டிருப்பதை ஒளித்திரையில் மறைவின்றி பிரதிபலிக்கும் நோக்கமே இப்படைப்பு…

இப்படைப்பில் உறுதுணையாக நின்று உழைத்த
தொழில் நுட்ப வல்லுநர்கள்….. மற்றும் கலைஞர்கள்
1. தமிழ்வாணன் கதைநாயகனாக
2.அபிராமி கதைநாயகியாக
மற்றும் இதர கலைஞர்கள்
3.Csk சரவணன்
4.Bigboss பிரவீன்
5.ஜெய்பீம் மொசக்குட்டி
6.அகத்தியன்
7.விஜயலக்ஷ்மி
8.அருணாச்சலம்
9.lion சுரேஷ்
10.மைக்கேல்
11.ஸ்ரீ ராம்
12.கெளசல்யா
மற்றும் உண்மையான மலைவாழ் கிரிக்கெட் வீரர்கள்

தொழில்நுட்ப வல்லுநர்கள்
1.Taj – Director
2.Devasurya – Red flower DOP
3.Jones rubet – music
4.Perumal & naveen – lyrics
5.Perumal – dialogues
6.Sathish (AIM) -PRO
7.Priya – costumer
8.Vijay, ananth kumar – Dance master
9.Sathya narayanan – art director
10.Fight master – Logu

Latest articles

நிறைய உதவி இயக்குநர்களுக்கு உதவி செய்யத் தயாராக இருக்கிறேன்; நல்ல கதையோடு வாருங்கள்! -‘அர்ஜுனன் பேர் பத்து’ பட விழாவில் நடிகர் யோகிபாபு பேச்சு

யோகிபாபு நடித்துள்ள 300 வது படம் அர்ஜுனன் பேர் பத்து. இந்த படத்தின் டிரெய்லர் வெளியிட்டு விழா சென்னையில்...

நச்சு பூச்சிக்கொல்லி விவசாயத்தின் பின்னணியை மையமாகக் கொண்ட ‘தி இந்தியா ஸ்டோரி’ புதிய போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கிறது!

Zee Studios  மற்றும், MIG Production இணைந்து தயாரித்துள்ள ‘தி இந்தியா ஸ்டோரி’ திரைப்படத்தின் புதிய போஸ்டரை படக்குழு...

லெஷ்மிகாந்தன் கொலை வழக்கு சினிமா விமர்சனம்

1978 காலகட்டத்தில் நடக்கிற கதை. கவன ஈர்ப்புக்காக 'மட்டுமே லெட்சுமிகாந்தன் கொலை வழக்கு' என தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறதே தவிர,...

வில்லுப்பாட்டு மாதவி இப்போ சினிமா பாடகி! ‘வேட்ட சாமி’ படத்தில் ஜிப்ரான் இசையில் அறிமுகம்!

வில்லுப்பாட்டு கலை மூலம் மக்களிடையே தனித்த அடையாளம் பெற்ற கலைஞர், மாதவி. சமூக வலைதளங்களில் மாதவிக்கென தனி ரசிகர்...

More like this