HomeCinemaதாதாசாகேப் பால்கே திரைப்பட விழாவில் சிறந்த அனிமேஷன் திரைப்படத்திற்கான விருதை வென்ற ‘தி வைல்ட் கால்.'

தாதாசாகேப் பால்கே திரைப்பட விழாவில் சிறந்த அனிமேஷன் திரைப்படத்திற்கான விருதை வென்ற ‘தி வைல்ட் கால்.’

Published on

ஆட்லர் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், நவீத் எஸ் ஃபரீத் மற்றும் அசாருதீன் சுலைமான் இயக்கத்தில் உருவான படம் ‘தி வைல்ட் கால்’ 12 நிமிட, 180° கோணத்தில் அமைந்த அனிமேஷன் வனவிலங்கு சாகசப் படமான இதை ராஜ்கிர் ஜூ சஃபாரி வழங்கியுள்ளார்.
இந்தநிலையில் இந்திய சினிமாவின் தந்தை என அழைக்கப்படும் தாதாசாகேப் பால்கே  பெயரில் நடைபெற்று வரும் இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க சுயாதீன திரைப்பட விழாக்களில் ஒன்றான 2026-ஆம் ஆண்டுக்கான தாதாசாகேப் பால்கே திரைப்பட விழாவில், ‘தி வைல்ட் கால்’ (The Wild Call). திரைப்படம் “சிறந்த அனிமேஷன் திரைப்படத்திற்கான” விருதை வென்றுள்ளது.
.
லைட்ஸ் ஆன் மீடியாவின் அனிமேஷன் பணி வெங்கி சந்திரசேகர் தலைமையில் உருவாக்கப்பட்டது  , மற்றும் இந்த படத்திற்கான post production பணிகளையும் lightson media நிறுவனமே செய்துள்ளது , இவர்களோடு இணைந்து ஜிப்ரான் வைபோதாவின் இசையில் நேர்த்தியாக உருவாக்கப்பட்டு இருந்தது..
இத்திரைப்படம் சிங்கம் மற்றும் புலிக்குட்டிகள் இந்தியாவின் பல்லுயிர் பெருக்க மையங்களான இந்தியப் பெருங்கடல், மேற்குத் தொடர்ச்சி மலைகள், இமயமலை மற்றும் தார் பாலைவனம் வழியாகப் பயணிப்பதைப் பின்தொடர்கிறது.
மேலும் இந்திய யானை மற்றும் பெருங்குருவி உட்பட 23 குறிப்பிடத்தக்க உயிரினங்களை பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்துவதோடு, பாதுகாப்பு, காலநிலை நடவடிக்கை, வாழ்விடப் பாதுகாப்பு மற்றும் மனித-வனவிலங்கு சகவாழ்வு குறித்த முக்கிய செய்திகளையும் வழங்குகிறது.
பாட்னாவின் ஆர்.சி.சி.எஃப் கோபால் சிங், ஐ.எஃப்.எஸ் மற்றும் ராஜ்கிர் உயிரியல் பூங்கா சஃபாரியின் இயக்குநர் ராம் சுந்தர், ஐ.எஃப்.எஸ் ஆகியோரின் படைப்பு வழிகாட்டுதலுடன் இது உருவாகியுள்ளது.

Latest articles

ஜெயராம் – அஸ்வின் நடிக்கும் ‘குட் நியூஸ்’ படப்பிடிப்பு நிறைவு!

அறிமுக இயக்குநர் நாகேந்திர முருகன் இயக்கத்தில், இயக்குநர் பாண்டிராஜ் வசனங்கள் எழுதும் குடும்ப பொழுதுபோக்குத் திரைப்படம்  ‘குட் நியூஸ்’...

‘இட்ஸ் எ மெடிக்கல் மிராக்கிள்’ திரைப்படம் வெளியான முதல் வாரத்திலேயே மனோரமாமேக்ஸ் ஓடிடி தளத்தில் 15 மில்லியன் நிமிடங்களுக்கும் அதிகமான பார்வை நேரத்தைப் பதிவு செய்தது!

திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்ற ஷரஃபுதீன் – சங்கீத் பிரதாப் நடித்த 'இட்ஸ் எ மெடிக்கல் மிராக்கிள்' திரைப்படம்,...

“‘ஹைக்கூ’ திரைப்படத்தில் எனது கதாபாத்திரம் மனதுக்கு நெருக்கமானது” -நடிகை ஸ்ரீதேவி!

படப்பிடிப்பு முடிந்த பிறகும் சில கதாபாத்திரங்கள் நடிகர்களின் மனதை விட்டு எளிதில் நீங்குவதில்லை. நடிகை ஸ்ரீதேவிக்கு ‘ஹைக்கூ’ திரைப்படம்...

ஹைக்கூ திரைப்படத்தில் என்னுடையது பெண்களின் ஆழமான உணர்வுகளைப் பிரதிபலிக்கும் கதாபாத்திரம்! -நடிகை ஃபெமினா ஜார்ஜ்

வசீகரமான தோற்றம் மற்றும் திறமையான நடிப்பால் ரசிகர்களை ஈர்த்துள்ள நடிகை ஃபெமினா ஜார்ஜ், ‘ஹைக்கூ’ படத்தின் மூலம் ஆழமான...

More like this