HomeCinemaபிரஜின் கதாநாயகனாக நடிக்கும் 'கொடூரா' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது!

பிரஜின் கதாநாயகனாக நடிக்கும் ‘கொடூரா’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது!

Published on

பரபரப்புடன் திகிலூட்டும் கதையில் பிரஜின் கதாநாயகனாக நடிக்கும் ‘கொடூரா’ படத்தின் துவக்க விழா சமீபத்தில் நடைபெற்றது. படத்தில் நடிக்கும் நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், திரையுலகினர் கலந்து கொண்டனர்.

அதையடுத்து 40 நாட்களில் முடிக்க திட்டமிட்டு ஏற்காடு, பாண்டிச்சேரி, உசிலம்பட்டி ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

கதை திரைக்கதை எழுதி இயக்குகிறார் சார்லஸ் ஆனந்த். இந்த படம் மனிதனை மனிதனாக பார்க்க வேண்டும், நேசிக்க வேண்டுமே தவிர எவரையும் மனிதத் தன்மையற்றவர்களாக பார்க்கக் கூடாது எனும் மையக்கருத்தைக் கொண்டு உருவாகிறது.

நிஷா கதாநாயகியாக நடிக்கிறார். வில்லனாக இலியாஸ் நடிக்கிறார். சம்பத்ராம், வாழை ஜானகி அம்மாள், அருவி மதன், டி.எம் கார்த்திக், ஷகிலா, பேபி யாஷாஸ்வினி ஆகியோரும் நடிக்கின்றனர்.

படத்தில் மூன்று பாடல்கள், இரண்டு சண்டைக்காட்சிகள் இடம்பெறுகின்றன.

படக்குழு:-

தயாரிப்பு – யாஸ் எண்டர்டைன்மென்ட்

வசனம்- நீலு ஐயப்பன்

ஒளிப்பதிவு – வெற்றிவேல் முருகன்

இசை – சௌகத் அலி, பீட்டர் நவீன் தங்கராஜ்

பாடல்கள் -யுகபாரதி

ஸ்டண்ட்- ஸ்பீடு மோகன்

தயாரிப்பு ஒருங்கிணைப்பு – தஷிகிரண்

தயாரிப்பு நிர்வாகம் – வம்சி கிருஷ்ணா

மக்கள் தொடர்பு- வெங்கட்

Latest articles

ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறதா? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறதா? -புதிய கோணத்தில் நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்ட ‘பியார் பிரேமா கல்யாணம்’ புரமோ

“ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறது? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறது?” சந்தோஷமான திருமண வாழ்க்கைக்கான விதிகளை தலைகீழாக மாற்றும்...

ஜிவி பிரகாஷ் நடிப்பில், சீனு ராமசாமி இயக்கியுள்ள ’இடிமுழக்கம்’ திரைப்படத்தின் இரண்டு அதிரடி குத்துப்பாடல்களின்  லிரிக்கல் வீடியோ வெளியானது! 

சீனு ராமசாமி இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில், ஸ்கைமேன் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் கலைமகன் முபாரக் வழங்கும் ’இடிமுழக்கம்’...

ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் ‘கருப்பட்டி’ படத்தில் காதலி மனைவியாகி மனைவி கொலையாகி கணவன் அதிர்ச்சி!

ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் 'கருப்பட்டி' படத்தை தனது மோனிதா மூவிஸ் நிறுவனம் மூலம் தயாரித்து, கதையின் நாயகன்...

சென்னை – மலேசியா கூட்டு முயற்சியில் நட்டி – விதார்த் இணைந்து நடிக்கும் சொடக்கு படத்தின் டிரெய்லர் ஜூலை 26-ம் தேதி மலேசியாவில் வெளியிடப்படுகிறது! 

நட்டி, விதார்த், கயல் ஆனந்தி, ரக்‌ஷிதா உள்ளிட்டோர் நடிக்க தேவா எண்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் மலேசியா தயாரிப்பு நிறுவனமான ஜூபிலி...

More like this