HomeGeneral பிரேக்ஃபாஸ்ட் மாடர்ன் ரிலேஷன்ஷிப்பை பிரதிபலிக்கும் கண்ணாடி! - நடிகர் ராணவ்

 பிரேக்ஃபாஸ்ட் மாடர்ன் ரிலேஷன்ஷிப்பை பிரதிபலிக்கும் கண்ணாடி! – நடிகர் ராணவ்

Published on

‘பிக் பாஸ் சீசன் 8’ நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி வெகு விரைவில் அன்பை பெற்றவர் நடிகர் ராணவ்.

இந்த பிரபல்யமும் திறமையும் அவரை பல புதிய படங்களுக்கு இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்களின் தேர்வாக மாற்றியது. அந்த வகையில், காந்தி கிருஷ்ணா இயக்கத்தில், ரொமாண்டிக் ஜானரில் உருவாகியுள்ள ‘பிரேக்ஃபாஸ்ட்’ படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். ஏப்ரல் 24 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் இந்தப் படம் வெளியாகிறது.

இந்தப் படத்தில் நடித்த அனுபவம் குறித்து ராணவ் பகிர்ந்து கொண்டதாவது, “காந்தி கிருஷ்ணா சாரின் இயக்கத்தில் அறிமுகமாவது எனக்கு கனவு நனவான தருணம். தமிழ் சினிமாவில் அவரது பயணம் இன்ஸ்பயரிங்கானது மட்டுமல்ல, மனித உணர்வுகளை கொண்டாடும்படியான படங்களையும் அவர் கொடுத்திருக்கிறார். குறிப்பிட்ட இடைவெளிக்கு பிறகு அவருடைய படம் வெளியாகிறது. அதில் நான் கதாநாயகன் என்பது எனக்கு இன்னுமே ஸ்பெஷல். உறவுகளில் உள்ள உண்மை மற்றும் நுட்பத்தை பேசிய வகையில் ‘செல்லமே’, ‘ஆனந்த தாண்டவம்’ படங்கள் எனக்கு மிகவும் பிடித்தமானது. காதல், உண்மை, குழப்பம் மற்றும் சுயம் அறிதல் என் பல உணர்வுப்பூர்வமான அடுக்குகளை ‘பிரேக்ஃபாஸ்ட்’ படத்தில் வெளிப்படுத்தியிருக்கிறேன். உறவுகளுக்கு இடையேயான அமைதியை வார்த்தைகளை தாண்டி புரிந்து கொள்ளும் கதாபாத்திரம் என்னுடையது.

நவீன யுகத்தில் உறவுகளுக்கு இடையேயான சிக்கல், எதிர்பார்ப்பு, உணர்வு ரீதியிலான இடைவெளி மற்றும் வெளிப்படுத்த இயலாத உணர்வுகள் என பலவற்றை படம் பேசியிருக்கிறது. பார்வையாளர்களின் உணர்வுகளையும் அனுபவங்களையும் இந்தக் கதை திரையில் பிரபதிபலிப்பதால் நிச்சயம் அவர்களும் இந்தக் கதையில் தங்களை பொருத்தி பார்த்துக் கொள்வார்கள். இது வெறும் படம் மட்டுமல்ல, உணர்வுப்பூர்வமான பயணம்” என்றார்.

Latest articles

சென்னை – மலேசியா கூட்டு முயற்சியில் நட்டி – விதார்த் இணைந்து நடிக்கும் சொடக்கு படத்தின் டிரெய்லர் ஜூலை 26-ம் தேதி மலேசியாவில் வெளியிடப்படுகிறது! 

நட்டி, விதார்த், கயல் ஆனந்தி, ரக்‌ஷிதா உள்ளிட்டோர் நடிக்க தேவா எண்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் மலேசியா தயாரிப்பு நிறுவனமான ஜூபிலி...

சூர்யா பாடும் பாடல், சூர்யாவும் மமிதாவும் போடும் ஆட்டம்… உற்சாகம் தெறிக்க வெளியானது ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தின் இரண்டாவது சிங்கிள்!

https://www.youtube.com/watch?v=rfza9kCybEs சூர்யா – மமிதா பைஜு கலக்கும் 'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தின் இரண்டாவது சிங்கிள் 'தி வெட்டிங் சாங்'...

கலைமாமணி ஸ்ரீதர் ஏஆர்எஸ் டான்ஸ் அகாடமி பெருமையுடன் வழங்கும் ‘டான்ஸ் டான் 2’ சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது!

முன்னணி நடன இயக்குநர் ஸ்ரீதர் மற்றும் அவரது மகள் அக்ஷதா ஸ்ரீதர் தலைமையில் சென்னையில் பல்வேறு இடங்களில் வெற்றிகரமாக...

ஹிப்ஹாப் தமிழாவின் ‘மீசைய முறுக்கு 2’ செப்டம்பர் 25-ல் உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ்!

பல மாதங்களாக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வந்த ஹிப்ஹாப் தமிழா ஆதியின் 'மீசைய முறுக்கு 2' திரைப்படத்தின் உலகளாவிய...

More like this