HomeMovie Review‘ஐமா' சினிமா விமர்சனம்

‘ஐமா’ சினிமா விமர்சனம்

Published on

மருத்துவத்துறை குற்றத்தை மையப்படுத்திய சர்வைவல் திரில்லராக ‘ஐமா.’

தற்கொலை செய்து உயிரைவிட நினைக்கும் நாயகனும், நாயகியும் கடத்தப்பட்டு மர்மம் சூழ்ந்த இடமொன்றில் அடைக்கப்படுகிறார்கள். அங்கு அவர்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள போராடுகிறார்கள். ரொம்பவே சிம்பிளாக சொல்லிவிட முடிகிற கதை.

அவர்களுக்கு தற்கொலை எண்ணம் ஏன் வந்தது? அவர்களை கடத்தியவர்கள் யார்? கடத்தலின் நோக்கம் என்ன? கடத்தப்பட்டவர்கள் என்னவாகிறார்கள்? இப்படியான கேள்விகளுக்கு பதில் சொல்கிறது திரைக்கதை. இயக்கம் ராகுல் கிருஷ்ணா

கடத்திய தரப்பிலிருந்தே தப்பிக்கும் வழிமுறைகள் சொல்லிக் கொடுத்தபின்னும் சிறைபட்ட இடத்திலிருந்து வெளியேற முடியாமல் தவிப்பது, பரிதாபமும் விரக்தியும் சூழ்ந்த மனநிலைக்கு ஆறுதலாய் முத்தமிட்டுக் கொள்வது என படு இளமையான இருக்கிற நாயகன் யூனுஸும் நாயகி எல்வின் ஜூலியட்டும் கவனம் ஈர்க்கிறார்கள்.

மனிதர்கள் மீது வில்லங்கமான மருத்துவ ஆராய்ச்சி செய்பவராக வருகிற சண்முகம் ராமசாமி மிதமான வில்லத்தனத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். படத்தின் தயாரிப்பாளரும் அவரே.

அகில் பிரபாகரன், ஷாஜி, ஷீரா, மேகா மாலு, மனோகரன் ஆகியோரின் நடிப்பு போதுமானதாக இருக்கிறது.

கே.ஆர்.ராகுலின் பின்னணி இசைக்கு பாஸ்மார்க் போடலாம். விஷ்ணு கண்ணனின் ஓளிப்பதிவு நேர்த்தி.

வித்தியாசமான ஒன்லைனை பிடித்த இயக்குநர், திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யம் கூட்டியிருந்தால் ‘ஐமா’, ‘ஜோர்மா’ என சொல்ல வைத்திருக்கும்.

Latest articles

ஏகன் நடிப்பில் வெளியாகியுள்ள ’ஹைக்கூ’ திரைப்படத்தில் மெளனமான ஒரு கதாபாத்திரமாக இசையை கொண்டு வரும் வாய்ப்பு கிடைத்தது! -இசையமைப்பாளர் சித்து குமார்

‘சிவப்பு மஞ்சள் பச்சை’ படத்தின் ‘உசுரே’, ‘மயிலாஞ்சியே’, ‘இது தான்’, ‘ஜோ’ படத்தின் ‘உருகி உருகி’, ‘ஆரோமலே’ படத்தின்...

418 சினிமா விமர்சனம்

பயங்கரமான சம்பவங்கள் நடந்ததால் பல வருடங்களாக மூடியிருந்த அந்த கல்லூரியின் ஹாஸ்டல் மீண்டும் திறக்கப்பட, அதில் சேர்கிறான் மாணவன்...

பாக்ஸ் ஆபீஸ் வரலாற்றையே மாற்றி எழுதிய ‘பாகுபலி’ நாயகன் பிரபாஸிற்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!

பாக்ஸ் ஆபீஸ் வரலாற்றையே மாற்றி எழுதிய 'பாகுபலி' நாயகன்! தெலுங்கு சினிமாவை பான் இந்தியா தளத்திற்குக் கொண்டு சென்ற...

‘கணம்’ ஸ்ரீ கார்த்திக் இயக்கும் புதிய தமிழ் படத்தில் இணைந்தார் ருக்மிணி வசந்த்!

‘சப்த சாகரதாச்சே எல்லோ’ மற்றும் ‘காந்தாரா: சாப்டர் 1’ படங்களின் மூலம் கவனம் ஈர்த்த ருக்மிணி வசந்த், ‘கணம்’...

More like this

ஏகன் நடிப்பில் வெளியாகியுள்ள ’ஹைக்கூ’ திரைப்படத்தில் மெளனமான ஒரு கதாபாத்திரமாக இசையை கொண்டு வரும் வாய்ப்பு கிடைத்தது! -இசையமைப்பாளர் சித்து குமார்

‘சிவப்பு மஞ்சள் பச்சை’ படத்தின் ‘உசுரே’, ‘மயிலாஞ்சியே’, ‘இது தான்’, ‘ஜோ’ படத்தின் ‘உருகி உருகி’, ‘ஆரோமலே’ படத்தின்...

418 சினிமா விமர்சனம்

பயங்கரமான சம்பவங்கள் நடந்ததால் பல வருடங்களாக மூடியிருந்த அந்த கல்லூரியின் ஹாஸ்டல் மீண்டும் திறக்கப்பட, அதில் சேர்கிறான் மாணவன்...

பாக்ஸ் ஆபீஸ் வரலாற்றையே மாற்றி எழுதிய ‘பாகுபலி’ நாயகன் பிரபாஸிற்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!

பாக்ஸ் ஆபீஸ் வரலாற்றையே மாற்றி எழுதிய 'பாகுபலி' நாயகன்! தெலுங்கு சினிமாவை பான் இந்தியா தளத்திற்குக் கொண்டு சென்ற...
மருத்துவத்துறை குற்றத்தை மையப்படுத்திய சர்வைவல் திரில்லராக ‘ஐமா.' தற்கொலை செய்து உயிரைவிட நினைக்கும் நாயகனும், நாயகியும் கடத்தப்பட்டு மர்மம் சூழ்ந்த இடமொன்றில் அடைக்கப்படுகிறார்கள். அங்கு அவர்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள போராடுகிறார்கள். ரொம்பவே சிம்பிளாக சொல்லிவிட முடிகிற கதை. அவர்களுக்கு தற்கொலை எண்ணம் ஏன் வந்தது? அவர்களை கடத்தியவர்கள் யார்? கடத்தலின் நோக்கம் என்ன? கடத்தப்பட்டவர்கள் என்னவாகிறார்கள்? இப்படியான கேள்விகளுக்கு பதில் சொல்கிறது...‘ஐமா' சினிமா விமர்சனம்