HomeGeneralஉற்சாகமாய் நடக்கிறது தயாரிப்பாளர் ராஜம்.ஆர்.இ.கஜேந்திரா - இயக்குநர் பகவான் பாவேந்தர் கூட்டணியின் 'கோகினூர்' திரைப்படத்தின் படப்பிடிப்பு! 

உற்சாகமாய் நடக்கிறது தயாரிப்பாளர் ராஜம்.ஆர்.இ.கஜேந்திரா – இயக்குநர் பகவான் பாவேந்தர் கூட்டணியின் ‘கோகினூர்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு! 

Published on

ராஜம்.ஆர்.இ.கஜேந்திரா கதை வசனம் எழுதி எஸ்.பி.ஜி சினிமாஸ் சார்பில் தயாரிக்கும் படம் ‘கோகினூர்.’
‘அலையோடு விளையாடு’ எனும் படத்தை தயாரித்த பகவான் பாவேந்தர் இந்த படத்துக்கு திரைக்கதை எழுதி இயக்குகிறார்.
ஜீவா, நவீன், ஹிமா, தனு பிரசாத், பாவனா, ருத்ராஜ், மாதவ், மகாலட்சுமி,
தீரன் தியாகராஜன், ரவி ஆகியோர் நடித்துள்ளனர்.

”வைரங்களின் ராணியாக திகழும், கோகினூர் வைரத்தின் வரலாற்றுப் பதிவுகளை வைத்து கற்பனையாக புனையப்பட்ட கதையே கோகினூர்” என்கிறார் இயக்குநர்.
படத்தில் ஐந்து பாடல்களுடன் மூன்று சண்டைக் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. பகவான் பாவேந்தர் எழுதிய ‘கோகினூரு கோகினூரு அதிசயமே…’ என்ற பாடலும் பாடல் காட்சிகளும் பார்வையாளர்களை வெகுவாக கவரும் என்கின்றனர் படக் குழுவினர்.
படப்பிடிப்பு கர்நாடகாவிலுள்ள மைசூரிலும் அங்கு சுற்றியுள்ள பகுதிகளிலும் 45 நாட்களில் ஒரே கட்டமாக திட்டமிடப்பட்டு இடைவிடாது நடைபெற்று வருகிறது.
படக்குழு:-
இசை – டி.எஸ் திவாகர்
நடனம் – கிஷோர்
சண்டை பயிற்சி – சுப்ரீம் சுப்பு
மக்கள் தொடர்பு-வெங்கட்
இயக்குநர் பகவான் பாவேந்தர்

Latest articles

ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறதா? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறதா? -புதிய கோணத்தில் நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்ட ‘பியார் பிரேமா கல்யாணம்’ புரமோ

“ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறது? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறது?” சந்தோஷமான திருமண வாழ்க்கைக்கான விதிகளை தலைகீழாக மாற்றும்...

ஜிவி பிரகாஷ் நடிப்பில், சீனு ராமசாமி இயக்கியுள்ள ’இடிமுழக்கம்’ திரைப்படத்தின் இரண்டு அதிரடி குத்துப்பாடல்களின்  லிரிக்கல் வீடியோ வெளியானது! 

சீனு ராமசாமி இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில், ஸ்கைமேன் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் கலைமகன் முபாரக் வழங்கும் ’இடிமுழக்கம்’...

ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் ‘கருப்பட்டி’ படத்தில் காதலி மனைவியாகி மனைவி கொலையாகி கணவன் அதிர்ச்சி!

ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் 'கருப்பட்டி' படத்தை தனது மோனிதா மூவிஸ் நிறுவனம் மூலம் தயாரித்து, கதையின் நாயகன்...

சென்னை – மலேசியா கூட்டு முயற்சியில் நட்டி – விதார்த் இணைந்து நடிக்கும் சொடக்கு படத்தின் டிரெய்லர் ஜூலை 26-ம் தேதி மலேசியாவில் வெளியிடப்படுகிறது! 

நட்டி, விதார்த், கயல் ஆனந்தி, ரக்‌ஷிதா உள்ளிட்டோர் நடிக்க தேவா எண்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் மலேசியா தயாரிப்பு நிறுவனமான ஜூபிலி...

More like this