HomeCinemaமக்கள் ஆரோக்கியமாக வாழ வழிகாட்டும் நிகழ்ச்சியாக புதுயுகம் தொலைக்காட்சியின்‘இனியவை இன்று.'

மக்கள் ஆரோக்கியமாக வாழ வழிகாட்டும் நிகழ்ச்சியாக புதுயுகம் தொலைக்காட்சியின்‘இனியவை இன்று.’

Published on

புதுயுகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் புதிய நிகழ்ச்சி ‘இனியவை இன்று.’ இந்த நிகழ்ச்சி திங்கள் முதல் வெள்ளி வரை காலை 9 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

இன்றைய காலகட்டத்தில் வீட்டில் இருக்கக்கூடிய பொருட்களை கொண்டு எப்படி நாம் ஆரோக்கியமாக வாழ முடியும் என்று சித்த மருத்துவர் உஷா நந்தினி மற்றும் மருத்துவர் ஜெயரூபா அவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய நோய்களை வீட்டில்  இருக்கக்கூடிய அஞ்சறைப்பெட்டி உள்ள பொருட்களைக் கொண்டு எப்படி இன்றைய காலகட்டத்திற்கு ஆரோக்கியமாக வாழ முடியும் என்பதை விளக்குகின்றனர்.

Latest articles

ஹார்ட்டீன் சினிமா விமர்சனம்

இன்றைய தலைமுறையினரின் உணர்வுகளையும், காதலையும் மையமாகக் கொண்ட படம். ஜெய்ப்பூரில் உணவகம் நடத்தி வரும் சிவாவும் சாதனாவும் காதலர்கள். ஒரு...

‘மம்மட்டியான் ஸ்டார்ஸ்’ வெப் சீரிஸ் விமர்சனம்

இன்ஸ்டா பிரபலங்களின் நடிப்புப் பங்களிப்பில் கிரிக்கெட் விளையாட்டையும் தீவிர ரசிகர்களின் உணர்வுகளையும் மையமாகக் கொண்ட ஸ்போர்ட்ஸ் டிராமா. ஒரு கிராமத்தைச்...

எம் ஜி ஆர் – சிவாஜி, ரஜினி – கமல், விஜய் – அஜித், சிம்பு – தனுஷ் வரிசையில் பவிஷ் இடம் பெறுவார்! -‘லவ் ஓ லவ்’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு...

பவிஷ், நாக துர்கா, செல்வராகவன், கே. எஸ். ரவிக்குமார், வனிதா விஜயகுமார் உள்ளிட்டோர் நடித்துள்ள 'லவ் ஓ லவ்'...

கொண்டாட்டமாய் நடந்த, கவின் நடிக்கும் ‘பேர் சொல்லும் பிள்ளை’ படத்தின் தொடக்க விழா!

கவின் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கும் 'பேர் சொல்லும் பிள்ளை' படத்தின் பாரம்பரிய படப்பிடிப்பு தொடக்க விழா...

More like this