HomeCinemaநெஞ்சுருக வைக்கும் காட்சிகள், மனதை வருடும் பாடல்கள், அம்மா மகன் பாசப் போராட்டம்... கனமான படைப்பாக...

நெஞ்சுருக வைக்கும் காட்சிகள், மனதை வருடும் பாடல்கள், அம்மா மகன் பாசப் போராட்டம்… கனமான படைப்பாக உருவான ‘செல்லமடா நீ எனக்கு’ மார்ச் 6-ல் ரிலீஸ்!

Published on

தாயை வெறுக்கு மகன், மகனுக்காக வாழும் தாய். இந்த அடிப்படை கதைக்களத்துடன் உறவுகளையும் காதலையும் இணைத்து ஒரு உன்னதமான திரைக் காவியமாக உருவாகியுள்ள படம் ‘செல்லமடா நீ எனக்கு.’

ஆனந்த் சிவம் திரைக்கதை எழுதி இயக்கியுள்ள இந்த படத்தில் வசீகரன், நேகா கதாநாயகன் நாயகியாக நடிக்க போஸ் வெங்கட், ‘பசங்க’ செந்தி, அமுதவாணன், மீரா கிருஷ்ணன், ரிஷா உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர்.

காண்போரின் கண்ணீர் குளமாகும் அளவிலான நெஞ்சுருக வைக்கும் காட்சிகளை செதுக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் செல்வா.ஆர்.

மனதை வருடும் மென்மையான பாடல்களாலும், துள்ளலிசைப் பாடல்களாலும் படத்திற்கு வலு சேர்த்திருக்கிறார் இசையமைப்பாளர் தாஜ்நூர்.

கலைமகள் புரொடக்சன் சிறுமடை லிங்கம்.எஸ் தயாரித்துள்ள இந்த படம் வரும் மார்ச் 6-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. உத்ரா புரொடக்ஷன்ஸ் வெளியிடுகிறது. படத்திற்கு கதை வசனம் பாடல்களை மதுரா வேள்பாரி எழுத, மக்கள் தொடர்பு பணிகளை வெங்கட் கவனிக்கிறார்.

Latest articles

சென்னை – மலேசியா கூட்டு முயற்சியில் நட்டி – விதார்த் இணைந்து நடிக்கும் சொடக்கு படத்தின் டிரெய்லர் ஜூலை 26-ம் தேதி மலேசியாவில் வெளியிடப்படுகிறது! 

நட்டி, விதார்த், கயல் ஆனந்தி, ரக்‌ஷிதா உள்ளிட்டோர் நடிக்க தேவா எண்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் மலேசியா தயாரிப்பு நிறுவனமான ஜூபிலி...

சூர்யா பாடும் பாடல், சூர்யாவும் மமிதாவும் போடும் ஆட்டம்… உற்சாகம் தெறிக்க வெளியானது ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தின் இரண்டாவது சிங்கிள்!

https://www.youtube.com/watch?v=rfza9kCybEs சூர்யா – மமிதா பைஜு கலக்கும் 'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தின் இரண்டாவது சிங்கிள் 'தி வெட்டிங் சாங்'...

கலைமாமணி ஸ்ரீதர் ஏஆர்எஸ் டான்ஸ் அகாடமி பெருமையுடன் வழங்கும் ‘டான்ஸ் டான் 2’ சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது!

முன்னணி நடன இயக்குநர் ஸ்ரீதர் மற்றும் அவரது மகள் அக்ஷதா ஸ்ரீதர் தலைமையில் சென்னையில் பல்வேறு இடங்களில் வெற்றிகரமாக...

ஹிப்ஹாப் தமிழாவின் ‘மீசைய முறுக்கு 2’ செப்டம்பர் 25-ல் உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ்!

பல மாதங்களாக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வந்த ஹிப்ஹாப் தமிழா ஆதியின் 'மீசைய முறுக்கு 2' திரைப்படத்தின் உலகளாவிய...

More like this