HomeCinemaநடிகர் தக்‌ஷன் விஜய், தளபதி விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு!

நடிகர் தக்‌ஷன் விஜய், தளபதி விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு!

Published on

நடிகர் தக்‌ஷன் விஜய் விடுத்துள்ள அறிக்கை இது:

ஏழை எளிய மக்கள் பயன்பெறத்தக்க வகையில் இலவசக் கல்வி, இலவச மருத்துவம் ஆகியவற்றை தமிழகத்தில் கொண்டு வருவோம் என்றும் “மதுகுடித்து அப்பாவி மக்கள் தங்கள் வாழ்க்கையை அழித்துக் கொண்டால் தான் அரசுக்கு வருமானம்” என்ற நிலையை மாற்றி படிப்படியாக மதுவிலக்கு கொண்டுவருவோம் என்ற தமிழக வெற்றி கழகத்தின் தேர்தல் அறிக்கை, தமிழ்நாடு மகாத்மா காந்தி மக்கள் கட்சியில் உள்ள அனைவரையும், தமிழக மக்களையும் மகிழ்ச்சியடைய செய்கிறது. இதுபோன்ற ஒரு நல்லாட்சியையும், மாற்றத்தையும் எதிர்பார்த்து ஆரம்பிக்கப்பட்டது தான் நமது ‘மகாத்மா காந்தி மக்கள் கட்சி’. ஆகவே வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தல் அடுத்து தமிழகத்தில் ஆட்சியமைத்து தமிழக மக்களுக்கு இலவச கல்வி, இலவச மருத்துவம் மதுவிலக்கு ஆகிய கனவை நனவாக்க உள்ள தமிழக வெற்றி கழகத்திற்கு முழு ஆதரவு அளிக்க உள்ளோம். கட்சி தலைமை விருப்பப்பட்டால் தேர்தலில் இணைந்து களப்பணி ஆற்றவும் தயாராக உள்ளோம்.
நன்றி!

இவண்,

Dr. தக்‌ஷன் விஜய்
மாநில தலைவர், தமிழ்நாடு மகாத்மா காந்தி மக்கள் கட்சி

Latest articles

ஜிவி பிரகாஷ் நடிப்பில், சீனு ராமசாமி இயக்கியுள்ள ’இடிமுழக்கம்’ திரைப்படத்தின் இரண்டு அதிரடி குத்துப்பாடல்களின்  லிரிக்கல் வீடியோ வெளியானது! 

சீனு ராமசாமி இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில், ஸ்கைமேன் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் கலைமகன் முபாரக் வழங்கும் ’இடிமுழக்கம்’...

ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் ‘கருப்பட்டி’ படத்தில் காதலி மனைவியாகி மனைவி கொலையாகி கணவன் அதிர்ச்சி!

ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் 'கருப்பட்டி' படத்தை தனது மோனிதா மூவிஸ் நிறுவனம் மூலம் தயாரித்து, கதையின் நாயகன்...

சென்னை – மலேசியா கூட்டு முயற்சியில் நட்டி – விதார்த் இணைந்து நடிக்கும் சொடக்கு படத்தின் டிரெய்லர் ஜூலை 26-ம் தேதி மலேசியாவில் வெளியிடப்படுகிறது! 

நட்டி, விதார்த், கயல் ஆனந்தி, ரக்‌ஷிதா உள்ளிட்டோர் நடிக்க தேவா எண்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் மலேசியா தயாரிப்பு நிறுவனமான ஜூபிலி...

சூர்யா பாடும் பாடல், சூர்யாவும் மமிதாவும் போடும் ஆட்டம்… உற்சாகம் தெறிக்க வெளியானது ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தின் இரண்டாவது சிங்கிள்!

https://www.youtube.com/watch?v=rfza9kCybEs சூர்யா – மமிதா பைஜு கலக்கும் 'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தின் இரண்டாவது சிங்கிள் 'தி வெட்டிங் சாங்'...

More like this