HomeCinemaபிறந்தநாளில் ரசிகர்களுடன் இரத்ததானம் செய்த அருண் விஜய்! ஆதரவற்ற பிள்ளைகளுக்கு உணவு பரிமாறி உற்சாகம்.

பிறந்தநாளில் ரசிகர்களுடன் இரத்ததானம் செய்த அருண் விஜய்! ஆதரவற்ற பிள்ளைகளுக்கு உணவு பரிமாறி உற்சாகம்.

Published on

நடிகர் அருண் விஜய் இன்று (19.11.2023) காலை உதவும் கரங்கள் ஆதரவற்றோர் இல்லத்திற்கு சென்று அங்குள்ள குழந்தைகளுக்கு உணவு பரிமாறி தனது பிறந்த நாளை கொண்டாடினார்.

அதன்பின் இராயப்பேட்டை அரசு மருத்துவமனையில், அருண் விஜய் ரசிகர் மன்றம் சார்பில் ரசிகர்கள் திரளாக பங்கேற்ற மாபெரும் இரத்ததான முகாமில் கலந்துகொண்டு ரசிகர்களுடன் இணைந்து தானும் இரத்த தானம் செய்தார்.

Latest articles

ஜிவி பிரகாஷ் நடிப்பில், சீனு ராமசாமி இயக்கியுள்ள ’இடிமுழக்கம்’ திரைப்படத்தின் இரண்டு அதிரடி குத்துப்பாடல்களின்  லிரிக்கல் வீடியோ வெளியானது! 

சீனு ராமசாமி இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில், ஸ்கைமேன் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் கலைமகன் முபாரக் வழங்கும் ’இடிமுழக்கம்’...

ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் ‘கருப்பட்டி’ படத்தில் காதலி மனைவியாகி மனைவி கொலையாகி கணவன் அதிர்ச்சி!

ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் 'கருப்பட்டி' படத்தை தனது மோனிதா மூவிஸ் நிறுவனம் மூலம் தயாரித்து, கதையின் நாயகன்...

சென்னை – மலேசியா கூட்டு முயற்சியில் நட்டி – விதார்த் இணைந்து நடிக்கும் சொடக்கு படத்தின் டிரெய்லர் ஜூலை 26-ம் தேதி மலேசியாவில் வெளியிடப்படுகிறது! 

நட்டி, விதார்த், கயல் ஆனந்தி, ரக்‌ஷிதா உள்ளிட்டோர் நடிக்க தேவா எண்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் மலேசியா தயாரிப்பு நிறுவனமான ஜூபிலி...

சூர்யா பாடும் பாடல், சூர்யாவும் மமிதாவும் போடும் ஆட்டம்… உற்சாகம் தெறிக்க வெளியானது ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தின் இரண்டாவது சிங்கிள்!

https://www.youtube.com/watch?v=rfza9kCybEs சூர்யா – மமிதா பைஜு கலக்கும் 'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தின் இரண்டாவது சிங்கிள் 'தி வெட்டிங் சாங்'...

More like this