HomeCinemaஇயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் நினைவுநாளை போற்றும் விதமாக சென்னை வளசரவாக்கம் பிருந்தாவனம் முதியோர் இல்லத்தில் அன்னதானம்...

இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் நினைவுநாளை போற்றும் விதமாக சென்னை வளசரவாக்கம் பிருந்தாவனம் முதியோர் இல்லத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது! 

Published on

இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் ரசிகர்கள் சங்கம் சார்பாக 23-12-2025 இன்று  கே.பாலச்சந்தரின் 11-ம் ஆண்டு நினைவு நாள் சென்னை வளசரவாக்கத்தில் அமைந்துள்ள பிருந்தாவனம் முதியோர் இல்லத்தில் அனுசரிக்கப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டது.

கே.பாலசந்தர் ரசிகர்கள் சங்கத்தின் துணைத் தலைவர், நடிகர், கலைமாமணி பூவிலங்கு மோகன், பொதுச்செயலாளர் கவிதாலயா பாபு, பொருளாளர் எம் முகமது இலியாஸ் ஆகியோர் முன்னிலையில் இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் அவர்களின் 11-ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், ஒளிப்பதிவாளர்கள் ஆர் ரகுநாதரெட்டி, எல் நாகா, ஆர் ஆர் ராஜ்குமார், ஆர் கே விக்ரமன், திரைப்படம் மற்றும் சின்னத்திரை இயக்குநர்கள் தளபதி, கிருபா சரவணன், நடிகர்கள் சிவன் சீனிவாசன், ஆனந்த், இளைய கட்டபொம்மன், மக்கள் தொடர்பாளர் கோவிந்தராஜ், கேப்டன் வணச்சாமி, சித்த மருத்துவர் மகேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Latest articles

‘தி பிரைடு ஆஃப் பாரத்: சத்ரபதி சிவாஜி மகாராஜ்’ திரைப்படத்தின் சக்திவாய்ந்த நட்சத்திரக் கூட்டணியில் பெலவாடி மல்லம்மாவாக இணைந்த நடிகை பூமி சதீஷ் பெட்னேக்கர்! 

தி பிரைடு ஆஃப் பாரத்: சத்ரபதி சிவாஜி மகாராஜ் திரைப்படத்தின் நட்சத்திர பட்டியல் தொடர்ந்து விரிவடைந்து வருகிறது. இந்திய...

இசைஞானி இளையராஜாவின் உறவினர் ஜெயனுடன் களமிறங்கும் ‘ராஜாஸ் பிளேலிஸ்ட்’ படப்பிடிப்பு நிறைவு: திரைப்படம் தீவிரமாகத் தொடங்கியது போஸ்ட் புரடெக்ஷன் பணிகள்.

எலிஃபன்டைன் எக்ஸ் தயாரிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள "ராஜாஸ் பிளேலிஸ்ட்" திரைப்படத்தின் முழு படப்பிடிப்பும் வெற்றிகரமாக நிறைவடைந்து, தற்போது...

தமிழக அரசுக்கு ‘ஹரா’ படக்குழுவின் நன்றி!

'சில்வர் ஜூப்ளி ஸ்டார்' மோகன் அவர்கள் நடித்தும், இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்திலும் கடந்த ஆண்டு வெளியான...

More like this