HomeCinemaவெளியீட்டுக்குத் தயாரான படங்கள், தாய்மையடைந்துள்ள மனைவி... நடிகர் திலீபன் புகழேந்தியை தொற்றிக் கொண்ட உற்சாகம்!

வெளியீட்டுக்குத் தயாரான படங்கள், தாய்மையடைந்துள்ள மனைவி… நடிகர் திலீபன் புகழேந்தியை தொற்றிக் கொண்ட உற்சாகம்!

Published on

புலவர் புலமைப்பித்தனின் பேரன் திலீபன் புகழேந்தி நடித்து வெளியான எவன்’ இந்த வருடத்தின் வெற்றிப் படமாக அமைந்து அவரை மகிழ்வித்தது. அதை தொடர்ந்து அவர் நடித்து முடித்துள்ள சாகாவரம்’ திரைப்படம் இறுதிக்கட்டப் பணியில் உள்ளது. அடுத்ததாக அவர் நடிக்கவிருக்கும் ஆண்டனி’ என்ற படத்தின் ஆரம்ப கட்டப்பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.

இந்த இரு படங்களும் பான் இந்தியா வெளியீடாக தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என நான்கு மொழிகளில் அடுத்த வருடம் மிக பிரமாண்டமாக வெளியாகவிருக்கின்றன.

தான் நடித்த படங்கள் அடுத்த வருடம் வெளியாகவிருக்கும் உற்சாகத்தோடு, அப்பாவாகப் போகிற உற்சாகமும் திலீபன் புகழேந்தியை தொற்றிக் கொண்டிருக்கிறது!

திலீபன் புகழேந்தி, மலையாள சோசியல் மீடியா பிரபலமான அதுல்யா பாலக்கல் என்பவரை காதலித்து, கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். அதையடுத்து அதுல்யா தாய்மையடைந்துள்ளார். வரும் பிப்ரவரியில் தங்களது வாரிசை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Latest articles

ஜிவி பிரகாஷ் நடிப்பில், சீனு ராமசாமி இயக்கியுள்ள ’இடிமுழக்கம்’ திரைப்படத்தின் இரண்டு அதிரடி குத்துப்பாடல்களின்  லிரிக்கல் வீடியோ வெளியானது! 

சீனு ராமசாமி இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில், ஸ்கைமேன் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் கலைமகன் முபாரக் வழங்கும் ’இடிமுழக்கம்’...

ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் ‘கருப்பட்டி’ படத்தில் காதலி மனைவியாகி மனைவி கொலையாகி கணவன் அதிர்ச்சி!

ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் 'கருப்பட்டி' படத்தை தனது மோனிதா மூவிஸ் நிறுவனம் மூலம் தயாரித்து, கதையின் நாயகன்...

சென்னை – மலேசியா கூட்டு முயற்சியில் நட்டி – விதார்த் இணைந்து நடிக்கும் சொடக்கு படத்தின் டிரெய்லர் ஜூலை 26-ம் தேதி மலேசியாவில் வெளியிடப்படுகிறது! 

நட்டி, விதார்த், கயல் ஆனந்தி, ரக்‌ஷிதா உள்ளிட்டோர் நடிக்க தேவா எண்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் மலேசியா தயாரிப்பு நிறுவனமான ஜூபிலி...

சூர்யா பாடும் பாடல், சூர்யாவும் மமிதாவும் போடும் ஆட்டம்… உற்சாகம் தெறிக்க வெளியானது ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தின் இரண்டாவது சிங்கிள்!

https://www.youtube.com/watch?v=rfza9kCybEs சூர்யா – மமிதா பைஜு கலக்கும் 'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தின் இரண்டாவது சிங்கிள் 'தி வெட்டிங் சாங்'...

More like this