HomeCinemaஉண்மைச் சம்பவ பின்னணியில் போஸ் வெங்கட் , கானா உலகநாதன், ஆடுகளம் முருகதாஸ் கூட்டணி வழங்கும்...

உண்மைச் சம்பவ பின்னணியில் போஸ் வெங்கட் , கானா உலகநாதன், ஆடுகளம் முருகதாஸ் கூட்டணி வழங்கும் ‘ஐயம்.’

Published on

இலங்கையிலிருந்து வாழ்வாதாரத்தை தேடி நமது மண்ணை நம்பி வரும் ஒரு குடும்பத்திற்கு இங்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு தீர்வு காண்பது மாதிரியான சில உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் படம் ‘ஐயம்.’

படத்தை ந.வசந்த் இயக்க, ‘செந்தில் ஆண்டவர் மூவிஸ்’ ஈஸ்வரன் விஜயன் தயாரிக்கிறார்.

பாலாஜி, ரெய்னா கரட் இந்த படம் மூலம் நாயகன், நாயகியாக அறிமுகமாகிறார்கள்.

போஸ் வெங்கட், கானா உலகநாதன், ஆடுகளம் முருகதாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, மற்ற கதாபாத்திரங்களை தீபா சங்கர் ,கே.பி.ஒய் வினோத், மிப்பு,ரஞ்சன், விஜய் கணேஷ்,கிரேன் மனோகர்,யாசர், சுப்ரமணி, டி.என்.ஏ விஜயலட்சுமி ஆகியோர் ஏற்றுள்ளனர்.

படப்பிடிப்பு பெங்களூர், ஒசூர் தூத்துக்குடி, ராமேஸ்வரம், சென்னை ஆகிய இடங்களில் 40 நாட்களாக நடைபெற்று, இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது.

படைப்பில் பங்களிப்பு:-

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – ந.வசந்த்

ஒளிப்பதிவு – கமலக்கண்ணன்

இசை -கார்த்திக்

பாடல்கள் – கானா உலகநாதன், லிகரன், ந.வசந்த்

படத்தொகுப்பு – சயான்

சண்டைப் பயிற்சி – நாக் அவுட் நந்தா

கலை- வேலு

தயாரிப்பு மேற்பார்வை – குமார்

மக்கள் தொடர்பு – வெங்கட்

Latest articles

ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறதா? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறதா? -புதிய கோணத்தில் நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்ட ‘பியார் பிரேமா கல்யாணம்’ புரமோ

“ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறது? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறது?” சந்தோஷமான திருமண வாழ்க்கைக்கான விதிகளை தலைகீழாக மாற்றும்...

ஜிவி பிரகாஷ் நடிப்பில், சீனு ராமசாமி இயக்கியுள்ள ’இடிமுழக்கம்’ திரைப்படத்தின் இரண்டு அதிரடி குத்துப்பாடல்களின்  லிரிக்கல் வீடியோ வெளியானது! 

சீனு ராமசாமி இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில், ஸ்கைமேன் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் கலைமகன் முபாரக் வழங்கும் ’இடிமுழக்கம்’...

ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் ‘கருப்பட்டி’ படத்தில் காதலி மனைவியாகி மனைவி கொலையாகி கணவன் அதிர்ச்சி!

ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் 'கருப்பட்டி' படத்தை தனது மோனிதா மூவிஸ் நிறுவனம் மூலம் தயாரித்து, கதையின் நாயகன்...

சென்னை – மலேசியா கூட்டு முயற்சியில் நட்டி – விதார்த் இணைந்து நடிக்கும் சொடக்கு படத்தின் டிரெய்லர் ஜூலை 26-ம் தேதி மலேசியாவில் வெளியிடப்படுகிறது! 

நட்டி, விதார்த், கயல் ஆனந்தி, ரக்‌ஷிதா உள்ளிட்டோர் நடிக்க தேவா எண்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் மலேசியா தயாரிப்பு நிறுவனமான ஜூபிலி...

More like this