HomeCinemaடைட்டில் லுக்கிலேயே ரசிகர்களிடம் எதிர்பார்ப்பைத் தூண்டிய 'லஷ்மிகாந்தன் கொலை வழக்கு' படக்குழு!

டைட்டில் லுக்கிலேயே ரசிகர்களிடம் எதிர்பார்ப்பைத் தூண்டிய ‘லஷ்மிகாந்தன் கொலை வழக்கு’ படக்குழு!

Published on

‘கொன்றால் பாவம்’, ‘மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய தயாள் பத்மநாபன் இயக்கும் படம் ‘லஷ்மிகாந்தன் கொலை வழக்கு.’

இந்த படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

‘2m சினிமாஸ்’ கே வி சபரீஷ் தயாரிக்கும் இந்த படத்தின் நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரங்கள் அடுத்தடுத்த அறிவிப்பில் இடம் பெறும். மக்கள் தொடர்பு – புவன் செல்வராஜ்.

Latest articles

ஜிவி பிரகாஷ் நடிப்பில், சீனு ராமசாமி இயக்கியுள்ள ’இடிமுழக்கம்’ திரைப்படத்தின் இரண்டு அதிரடி குத்துப்பாடல்களின்  லிரிக்கல் வீடியோ வெளியானது! 

சீனு ராமசாமி இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில், ஸ்கைமேன் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் கலைமகன் முபாரக் வழங்கும் ’இடிமுழக்கம்’...

ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் ‘கருப்பட்டி’ படத்தில் காதலி மனைவியாகி மனைவி கொலையாகி கணவன் அதிர்ச்சி!

ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் 'கருப்பட்டி' படத்தை தனது மோனிதா மூவிஸ் நிறுவனம் மூலம் தயாரித்து, கதையின் நாயகன்...

சென்னை – மலேசியா கூட்டு முயற்சியில் நட்டி – விதார்த் இணைந்து நடிக்கும் சொடக்கு படத்தின் டிரெய்லர் ஜூலை 26-ம் தேதி மலேசியாவில் வெளியிடப்படுகிறது! 

நட்டி, விதார்த், கயல் ஆனந்தி, ரக்‌ஷிதா உள்ளிட்டோர் நடிக்க தேவா எண்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் மலேசியா தயாரிப்பு நிறுவனமான ஜூபிலி...

சூர்யா பாடும் பாடல், சூர்யாவும் மமிதாவும் போடும் ஆட்டம்… உற்சாகம் தெறிக்க வெளியானது ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தின் இரண்டாவது சிங்கிள்!

https://www.youtube.com/watch?v=rfza9kCybEs சூர்யா – மமிதா பைஜு கலக்கும் 'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தின் இரண்டாவது சிங்கிள் 'தி வெட்டிங் சாங்'...

More like this